August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • அதிதி ஷங்கர்

Tag Archives

நேசிப்பாயா திரைப்பட விமர்சனம்

by on January 15, 2025 0

காதலின் சக்தி குறித்து இலக்கியம் தோன்றிய காலத்தில் ஆரம்பித்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான கதைகள் சொல்லப்பட்டு விட்டன. ஆனாலும் காதல் கதைகள் அலுப்பதில்லை.  அந்த வகையில் ஒரு காதலின் சக்தி எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணப்பட்டு, மொழி கடந்து, இனம் கடந்து, பண்பாடுகள் கடந்து தன்னை மெய்ப்பிக்கிறது என்பதை அழுத்தத்துடன் திரைக் காவியமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.  கல்லூரியில் படிக்கையில் அதிதி சங்கர் மீது அதீத காதல் கொண்டு அவரது காதலைப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் […]

Read More

மாவீரன் திரைப்பட விமர்சனம்

by on July 14, 2023 0

கமர்ஷியல் ஹீரோவுக்கான இலக்கணமே அந்த ஹீரோவை குடும்பங்களுக்கு… முக்கியமாக குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்தத் தலைமுறையில் குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கவரும் சிவகார்த்திகேயனின் புதிய வரவு இந்தப் படம். இதிலும் அனைவருக்கும் அவரைப்பிடிக்குமா பார்க்கலாம்..! ‘வீரமே ஜெயம்’ என்பதுதான் கதைக்கான கரு. ஆனால், கதாநாயகன் தைரியமில்லாதவராக இருக்க, வீரம் எப்படி அவருக்கு கை வசம்… (இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால்) காது வசமானது என்பதை ஃபேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின். […]

Read More