March 7, 2021
  • March 7, 2021
Breaking News
  • Home
  • விஷால்

Tag Archives

சக்ரா படத்தின் திரை விமர்சனம்

by on February 19, 2021 0

மூன்று தலைமுறையாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து சேவை செய்த குடும்பம் விஷால் உடையது. விஷாலும் இப்போது ராணுவத்தில் இருக்க அவரது தந்தையின் சேவைக்காக அவருக்கு சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது.   இது ஒருபுறமிருக்க சென்னையில் சுதந்திர தினத்தன்று 50 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட அதில் விஷால் வீடும் ஒன்று.   போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் சுதந்திர தினம் என்பதால் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் […]

Read More

மிஷ்கின் கண்டிஷனுக்கு விஷால் காட்டமான பதிலடி

by on March 11, 2020 0

“துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதற்கு விஷால் பதிலளித்துள்ளதாவது…   கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை […]

Read More

விஷாலுக்கு மிஷ்கின் போட்ட கண்டிஷன்கள் அம்பலமானது

by on March 11, 2020 0

விஷால் தயாரித்து நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் அமைந்த துப்பறிவாளன் 2 லண்டன் படப்பிடிப்பெல்லாம் முடிந்த நிலையில் திடீரென்று நிருத்தப்பட்டு மிஷ்கின் விலகியதாகவும், விஷாலே தொடர்ந்து இயக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது அல்லவா..?   இதற்கு மிஷ்கினின் அடாவடியான போக்கே காரணம் என்று சொல்லப்படாலும், அதை அவர் தரப்பு மறுக்கவுமில்லை. இந்நிலையில் விஷாலுக்கு எழுத்துபூர்வமாக மிஷ்கின் போட்ட கண்டிஷன்களின் கடிதம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அந்த எதேச்சதிகார கண்டிஷன்களை எந்த தயாரிப்பாளர்தான் பொறுத்துக்கொள்வார்..?   அவை கீழே…   1. சம்பளம் […]

Read More

ஆக்‌ஷன் திரைப்பட விமர்சனம்

by on November 16, 2019 0

படத்தின் இயக்குநர் சுந்தர்.சி டைட்டிலை ரெடி பண்ணி விட்டு கதையை எழுதினாரோ, கதையை எழுதிவிட்டு டைட்டிலை முடிவு பண்ணினாரோ தெரியவில்லை. படத்துக்குள் ஆக்‌ஷன்தான் அதிரிபுதிரியாக இருக்கிறது.  அமைந்தால் இந்தப்படத்தில் வரும் விஷால் குடும்பம் போல் அமைய வேண்டும். அப்பா பழ கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணை முதல்வர். விஷால் இந்திய ராணுவத்தில் அதிகாரி. மூவருக்குமான முக்கிய அடையாளம் எல்லோரும் வடிகட்டிய நல்லவர்கள் என்பது. நட்புக்காக 4000 கோடி ரூபாய் புராஜக்டை வின்சென்ட் அசோகனுக்கு ராம்கி […]

Read More

எம்ஜிஆர் படக்கனவை நிறைவேற்றிய விஷால் – சுந்தர் சி

by on September 1, 2019 0

‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சியும், விஷாலும் இணையும் மூன்றாவது படம் ‘ஆக்‌ஷன்’. இந்தப்படம் பற்றி சுந்தர்.சி சொன்னதிலிருந்து…. “நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். இப்போது விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்‌ஷன் படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய […]

Read More

கையில் எடுத்த விஷயத்தை விட மாட்டேன் – விஷால்

by on May 10, 2019 0

விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி…   “முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன். ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் […]

Read More

துருக்கியில் பைக் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய விஷால்

by on March 28, 2019 0

சுந்தர். சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு துருக்கியின் கேப்படோச்சியா நகரில் நடந்து வருகிறது. விஷால் நாயகனாக அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க டிரைடன்ட் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்துக்காக 50 நாள்கள் ஷெட்யூல் துருக்கியில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கே ஒரு பைக் துரத்தல் உள்ளிட்ட சண்டைக் காட்சியை சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்க, அதில் விஷால் நான் கு சக்கரங்கள் கொண்ட ஏடிவி வகை பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் அந்த பைக் தலைகுப்புற […]

Read More

விஷால் அனிஷா நிச்சயதார்த்தம் கேலரி

by on March 16, 2019 0

ஆர்யா சாயிஷா திருமணத்தை அடுத்து புது மாப்பிள்ளையாகிறார் விஷால். அனிஷாவுடனான அவரது திருமண நிச்சயதார்த்தாம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதன் கேலரி கீழே…

Read More