February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • அரவிந்த்சாமி

Tag Archives

மெய்யழகன் திரைப்பட விமர்சனம்

by on September 26, 2024 0

96 படம் தந்த பாதிப்பு இன்னும் நம் மனதில் இருந்து நீங்கவில்லை. அதன் இயக்குனர் சி.பிரேம்குமாருக்கே அப்படித்தான் போலிருக்கிறது அவர் அந்த நினைவுகளில் இருந்து இன்னும் மீளாமல் எடுத்திருக்கும் அடுத்த படைப்புதான் இந்தப் படம். இதிலும் அதே லைன். பல காலம் பிரிந்து இருந்த இருவர் இணையும்போது ஓரிரவில் அவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள்தான் படம். ஒரே ஒரு வித்தியாசம் முன்னதில் காதல். இதில் உறவுமுறை. 96 படத்தில் காதல் அடிநாதம் என்பதால் ஒரு நாயகனும் நாயகியும் சில […]

Read More

20 வருடங்களுக்கு பின் டப்பிங் பேசிய அரவிந்த்சாமி

by on June 28, 2019 0

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக டிஸ்னி இந்தியா, தலைமுறைகள் தாண்டியும் தன் அபார நடிப்பிற்காக மதிக்கப்படும் அரவிந்த்சாமி, ‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் ‘ஸ்கார்’ கதாபாத்திரத்திற்கு […]

Read More

அரவிந்த்சாமியுடன் இணையும் முரட்டு குத்து இயக்குனர்

by on May 2, 2019 0

‘ஹரஹர மகாதேவி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்ந்’ படங்களின் இயக்குநர் சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடக்டிவ் திரில்லர் படம், இன்னும் பெயரிடப்படாத நிலையில் இன்று தொடங்கப் பெற்றது. நிகழ்வில் ஹீரோ அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பாளர் வி.மதியழகன், இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, நடிகர் கெளதம் கார்த்திக், […]

Read More