நேற்று மதுரையில் நடந்த விருமன் பட இசை வெளியீட்டு விழாவில்… நடிகர் கார்த்தி பேசும்போது, என்ன மாமா சௌக்கியமா? இந்த வார்த்தையை எனக்கு சொந்தமாக்கிய இந்த மண்ணிற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அமெரிக்காவில் இருந்து மீசை தாடி இல்லாமல் இப்படித்தான் வந்திருந்தேன். அப்பொழுது எப்படி இவரை பருத்தி வீரனாக மாற்றப் போகிறீர்கள் என்று அமீரிடம் கேட்டார்கள். அப்பொழுது, அமீர் சார் 10 பேரை அடிக்கும் அளவிற்கு தயாரானால் தான் […]
Read MoreCrackbrain Productions தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் […]
Read Moreஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார். இதன் மூலம் நடிகரான சுனில், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுத, அனு ஆனந்த் பாடியுள்ளார். நடன இயக்குநர் விஜயலட்சுமி இப்பாடலுக்கு நடனம் அமைக்க, வளர்ந்து வரும் இளம் திரைப்பட நடிகை ஹரினி […]
Read Moreசென்னை 3 ஆகஸ்ட் 2022: 93 வயது முதியவரின் மூளைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் பல கடுமையான அடைப்புகளும் அவரது வலது கரோடிட் தமனியில் 99% அடைப்பும் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நோயாளி பலமுறை சமநிலையின்மையால் கீழே விழுவதும், அதிக மயக்கம் மற்றும் நீண்ட ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தம் மேலும் மூச்சுக்குழாய் ஆஸ்துமாவால் அவதிப்பட்டார். கரோடிட் தமனிகள் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் ஆகும், அவை மூளை, […]
Read Moreமணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் முதல் பாகமான PS-1 வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் பொன்னி நதி பாடல் யூடியூப்பில் பார்வைகளை குவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் […]
Read Moreஇந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர். டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது “விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்”. என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். […]
Read More