July 31, 2026
  • July 31, 2026

Simple

பெண் வேடமிட்டு நடிக்கும் வாலிபனின் கதைதான் ‘ஜமா..!’

by on July 19, 2024 0

எஸெஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் தயாரிப்பில் வெளியாகி உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்த படம் ‘கூழாங்கல்’.  சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கிய இப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருது இறுதி போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, […]

Read More

எம்.டி.வாசுதேவன் நாயரைப் பெருமைப்படுத்த ஜீ 5 தயாரித்துள்ள ஆன்தாலஜி மனோதரங்கல்

by on July 18, 2024 0

*’இலக்கிய மேதை’ எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் ‘மனோதரங்கல்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு* எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ‘மனோதரங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி தொடரை ஜீ 5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  எம் டி வாசுதேவன் நாயரின் பிறந்தநாளில் ஜீ 5 – ஒன்பது புதிரான கதைகளை […]

Read More

ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்திய கிடங்குகளை மாற்றியமைப்பதில் கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் முன்னணி

by on July 18, 2024 0

ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய கிடங்குகளை மாற்றியமைப்பதில் கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் முன்னணி வகிக்கிறது தொழில்துறையில் முன்னிலை வகிக்கின்ற வகையில் இன்ட்ராலாஜிஸ்டிக்ஸ் வணிகங்கள் ஏறக்குறைய 30% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன சென்னை, ஜூலை 17, 2024: சப்ளை செயின் உத்திகள் மற்றும் நடைமுறைகளில் புதுமைக்கான தேவைக்கு வழிவகிக்கின்ற நுகர்வோரியல் வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் சவாலான சாதனைகளை வழங்குவதற்கு ஒவ்வொருவரும் கவனம் செலுத்துகின்ற ஆட்டோமேஷன் தொழில்நுட்பமானது செயல்படுத்துபவராக இருக்கிறது. சேமிப்பக அமைப்புகளில் 15% CAGR இல் […]

Read More

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

by on July 17, 2024 0

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்திய ராணுவ வீரர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் […]

Read More

சைமா 2024 ( SIIMA 2024 ) விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு 

by on July 17, 2024 0

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) – தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும்.‌ மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் […]

Read More

கொழு கொழுவென்று இருக்கும் நடிகைகளை மக்களுக்குப் பிடிக்கும் – பேரரசு

by on July 16, 2024 0

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது, “இந்த இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக […]

Read More