November 28, 2025
  • November 28, 2025
Breaking News
October 30, 2019

ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த நாள் முதல் பார்வை

By 0 662 Views

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்க கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் ‘அந்த நாள்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார்.

இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், ‘அந்த நாள்’ படம் வெற்றி பெறவும் அப்போது அவர் வாழ்த்துக் கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் ஏவிஎம். சரவணன், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி.அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.