January 8, 2025
  • January 8, 2025
Breaking News

Photo Layout

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கொலை வழக்காக பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு

by May 29, 2018 0

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும், நாடு தாண்டியும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிரச்சினைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், பொது மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கொலை...

Read More

ஐபிஎல் 2018 சென்னை அணி 3 -வது முறை சாம்பியன்

by May 27, 2018 0

11-வது சீசன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்....

Read More

காலக்கூத்து விமர்சனம்

by May 27, 2018 0

காலம் சிலரின் வாழ்வில் மட்டும் எப்படிக் கொடுமையாக நடந்து கொள்கிறது என்று சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் எம்.நாகராஜன். சிறிய வயதிலேயே தன் பெற்றோரைப் பறிகொடுக்கும் பிரசன்னா, தன்னைப் போலவே தன் பிறந்த நாளில் அம்மாவைப் பறிகொடுக்கும் கலையரசனின் உற்ற நண்பனாகிறார். இந்த நட்பு அவர்கள் வாலிபம் வரை...

Read More

தூத்துக்குடி பலிகளுக்கு மக்கள் நீதி மய்யம் நீதி பெற்றுத்தரும் – கமல்

by May 26, 2018 0

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது… “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – இதுவரை தமிழகத்திலோ, இந்தியாவிலோ கேட்டும் அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை...

Read More

ராஜ் டிவியில் ஒரேநாளில் தொடங்கும் 5 புதிய தொடர்கள்

by May 26, 2018 0

சின்னத்திரை உலகில் கடந்த ஐந்து வருடங்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் செயலாற்றி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமானது ‘ஸ்ரீ பாரதி அசோசியேட்’ நிறுவனம். ‘ஸ்ரீ பாரதி குரூப்’பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகமான நெடுந்தொடர்களைத் தயாரித்து ராஜ் டிவி, விஜய்...

Read More

மே 28-ல் 50 சதவிகித கட்டண சலுகை தரும் நியூ ஹோப்

by May 26, 2018 0

மே மாதம் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் நல தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி அன்றைய தேதியில் மருத்துவ பரிசோதனைக்கு வரும் அனைத்துப் பெண்களுக்கும் 50 சதவீதம் அளவிற்கான கட்டண சலுகையை அறிவித்திருக்கிறது சென்னையில் இயங்கி வரும் ‘நியூஹோப் மருத்துவமனை.’ இது தொடர்பாக மருத்துவமனையின்...

Read More