January 10, 2025
  • January 10, 2025
Breaking News

Photo Layout

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 6 பேர் கைது

by June 16, 2018 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100 நாள்களாக நடந்த போராட்டத்தின் உச்சமாக கடந்த மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்ததாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தொடர்ந்து அரசு உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை...

Read More

காவிரி நீரைப் பகிர்வதில் இந்த வருடம் சிக்கல் இருக்காது – குமாரசாமி

by June 15, 2018 0

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து… இப்போது கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது பருவ மழை தொடர்ந்தால் நடுவர்...

Read More

கோலிசோடா2 விமர்சனம்

by June 15, 2018 0

கோலிசோடா முதல் பாகத்தில் நடித்த வாண்டுகள்தான் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறார்களா, அல்லது அந்தக் கதை நாயகர்கள் வளர்ந்தவுடன் நடக்கும் கதையா என்று ஏகப்பட்ட கேள்விகள் படம் பார்க்கப் போகும் முன்னே எழுவது தவிர்க்க இயலாதது. இவை இரண்டும் இல்லாமல்… ஆனால், முந்தைய கதைக் கருவின் தொடர்ச்சி என்று...

Read More

ரம்ஜானுக்காக நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து

by June 14, 2018 0

நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக...

Read More