January 10, 2025
  • January 10, 2025
Breaking News

Photo Layout

மிஸ்டர் சந்திரமௌலி மொபைல் ஆப்பில் விளையாடி பரிசு பெறுங்கள்

by June 26, 2018 0

இந்தியாவிலேயே முதல் முறையாக மிஸ்டர் சந்திரமௌலி படத்துக்காக புதிய ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்படுள்ளது. மற்ற திரைப்பட ஆப்களில் உள்ள விளையாட்டுகளைப் போல் அல்லாமல், சந்திரமௌலி படத்தை புரமோட் செய்வதற்காக படத்தைப் பார்த்த டிக்கெட் வைத்தோ, அதன் டிக்கெட்டை வெல்லவோ அல்லாமல் பொது மக்கள் யாரும் விளையாடி இதில்...

Read More

பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக புதிய வியூகம்

by June 25, 2018 0

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பா.ஜ.க உள்பட அனைத்து அரசியல் கட்சிக்ளுமே தீவிரமாக திட்டம் தீட்ட ஆரம்பித்துள்ளன. இவற்றில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க புதிய வியூகத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்...

Read More

விபத்தில் சிக்கி 3 வார சிகிச்சையில் விஜய் வசந்த்

by June 24, 2018 0

விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திகில் படமான ‘மை டியர் லிசா’ படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே...

Read More

பிக் பாஸ் 2 விவகாரம் – பெப்ஸி போராட்ட அறிவிப்புக்கு கமல் ஒத்துழைப்பாரா?

by June 24, 2018 0

இப்போது எண்டமால் நிறுவனம் தயாரித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பெப்ஸி தொழிலாளர்கள் குறைந்த அளவே பயன்படுத்தப்படுவதால் அவர்களை நிறுத்திக் கொண்டு இதன்மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ‘பெப்ஸி’ அறிவித்துள்ளது. இது...

Read More

100-ல் நான்கைந்து பேர்தான் 8 வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கின்றனர் – முதல்வர்

by June 24, 2018 0

சென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலையாக எட்டுவழிச்சாலை அமைக்க அரசால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர். ஆனாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கற்கள் நடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு...

Read More