January 12, 2025
  • January 12, 2025
Breaking News

Photo Layout

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

by September 20, 2018 0

தலைப்பை வைத்து இது எந்த மாதிரியான படம் என்பதை யாராலும் எப்படிக் கண்டுபிடிக்க முடியாதோ அப்படியே ‘மர்டர் மிஸ்டரி’யான இந்தக் கதையின் முடிவையும் யாராலும் கண்டுபிடிப்பது கடினம். ‘ராஜா’ என்கிற காஸ்டபிள் ‘ரங்குஸ்கி’ என்ற பெண் எழுத்தாளினியிடம் காதல் வயப்பட்டு, அவளது காதலைப்பெற பல வழிகளிலும் முயல்கிறார்....

Read More

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் உறியடி விஜய்குமார்

by September 20, 2018 0

’36 வயதினிலே’, ‘பசங்க-2′, ’24’, ‘மகளிர்மட்டும்’ ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வரை சமூக நோக்கிலான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார்....

Read More

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

by September 19, 2018 0

கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது இஸ்லாத்தில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. இருந்தும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தெரிவிக்க, இம்மசோதா...

Read More

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவியல் புனைகதையா..?

by September 19, 2018 0

வசூல் ராஜாவாக மாறிய ‘சீமராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. அந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. அந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கிறார். விஷாலை வைத்து மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ வெளியாகி வெற்றி பெற்றது தெரிந்த...

Read More