January 13, 2025
  • January 13, 2025
Breaking News

Photo Layout

வடபழனி ஆற்காடு சாலையில் ரஜினிகாந்த் திறந்து வைத்த காவேரி உயர்நிலை மருத்துவ வளாகம்

by March 20, 2024 0

சுகாதார பராமரிப்பில் நிலைமாற்றம்: வடபழனி, ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! திரு. ரஜினிகாந்த் திறந்து வைத்தார்..! சென்னை, 20 மார்ச் 2024: சென்னையில் சுகாதார சேவையில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ...

Read More

வெளியான தொடர்கள் திரைப்படங்களின் முழு பட்டியலை வெளியிட்டது பிரைம் வீடியோ

by March 20, 2024 0

*பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது* ப்ரைம் வீடியோ, 2023- ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும்...

Read More

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

by March 19, 2024 0

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர்.  மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல ஆயிரம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து...

Read More

ஆன்ட்ரியாவின் ஆக்ஷனைப் பார்க்க ஆர்வமாக உள்ளது – கே.பாக்யராஜ்

by March 19, 2024 0

“கா” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், “கா”. இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு...

Read More

அமிகோ கேரேஜ் திரைப்பட விமர்சனம்

by March 17, 2024 0

மோட்டார் வாகனங்களைப் பழுதுபார்க்கும் இடத்துக்கு கேரேஜ் என்று பெயர் – அது தெரியும். ஆனால், அமிகோ கேரேஜ் என்றால் என்ன..? பிரெஞ்சு மொழியில் அமிகோ என்றால் நண்பர்கள் என்று பொருளாம். நண்பர்கள் கூடும் இடமாக ஒரு கேரேஜ் இருப்பதால் அதற்குப் பொருத்தமான பெயர் என்று  வைத்திருக்கிறார்கள். ஒரு...

Read More

ஹீரோ மோட்டோகார்ப் ப்ரீமியம் மோட்டார் சைக்கிளை சென்னையில் அறிமுகம் செய்தது

by March 16, 2024 0

• நவீன அழகியல் அம்சங்கள் மற்றும் கம்பீரமான ஸ்டைலிங் உடன் மேவ்ரிக் 440 மோட்டார்சைக்கிள் அறிமுகம் சென்னை, 16 மார்ச், 2024 – ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கான உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப், உலகத்தரத்திலான தயாரிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொறுப்புறுதியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன்...

Read More