March 5, 2025
  • March 5, 2025
Breaking News

Photo Layout

என் உதவியாளர்கள் நல்ல படம்தான் எடுப்பார்கள் – குருதி ஆட்டம் நிகழ்வில் மிஷ்கின்

by July 29, 2022 0

Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை...

Read More

போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய ‘சீதா ராமம்’

by July 27, 2022 0

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது- இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா...

Read More

ஷூட்டிங்கில் வரலட்சுமியின் உடையைப் பார்த்து பயந்தேன் – காட்டேரி வைபவ்

by July 27, 2022 0

தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா...

Read More

ஜோதி திரைப்பட விமர்சனம்

by July 26, 2022 0

ஒரு ஆணின் கோபத்தை விட ஒரு பெண்ணின் அமைதி ஆபத்தானது என்பதுதான் படத்தின் கரு. அதன் மீது ஒரு உருக்கமான கதையைப் பின்னி ஜோதியாக ஒளி வீச வைத்திருக்கிறார் இயக்குனர் ஏவி. கிருஷ்ண பரமாத்மா.  படத்தில் முன்னிலை வகிக்கிறார் கதாநாயகி  அருள்ஜோதியாக நடித்திருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமார்....

Read More

கிருத்திகா உதயநிதியின் உழைப்பு பிரமிப்பு தருகிறது – சிம்பு

by July 26, 2022 0

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”.  2022 ஜூலை 29 உலகமெங்கும் வெளியாகிறது. மனதை இலகுவாக்கும் உணர்வுபூர்வமான தொடராக இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்தத் தொடர் வாழ்வின் தருணங்களை ரசிப்பது...

Read More

த்ரில்லிங் படங்களை விட வாழ்வின் தருணங்கள் பரபரப்பானவை – வட்டம் இயக்குனர்

by July 26, 2022 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி...

Read More