January 10, 2025
  • January 10, 2025
Breaking News

Photo Layout

கவினுக்கு 20 ரூபாய் பிச்சை போட்ட இளம்பெண் – பிளடி பெக்கர் விளைவு

by October 18, 2024 0

நெல்சன் திலீப்குமாரை ஒரு முன்னணி இயக்குனராக மட்டும்தான் நமக்குத் தெரியும் அல்லவா..?  ஆனால் அவர் இப்போது கவின் நடிக்க சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ‘பிளடி பெக்கர்’ (Bloody Begger) என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார்.  Filament Pictures சார்பாக நெல்சன் திலிப் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கவினுடன்...

Read More

சார் திரைப்பட விமர்சனம்

by October 17, 2024 0

சினிமாவுக்கு வாத்தியார் பெருமை சேர்த்தது ஒரு காலம். இது வாத்தியார்களைப் பெருமைப்படுத்தும் சினிமாப் படம். எல்லோருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்கிற அடிப்படையில் கிராமப்புறங்களில் பணி புரியும் வாத்தியார்களின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். அத்துடன்...

Read More

ஆர்யமாலா திரைப்பட விமர்சனம்

by October 16, 2024 0

சினிமா வரலாற்றில் இயக்குனர் யார் என்பது தெரியாமலேயே வெளிவந்திருக்கும் படம் இது. அதற்குக் காரணம் அவர் பாதியிலேயே இந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம். அந்தக் கதை என்னவென்று நமக்குத் தெரியாது. எனவே, படத்தின் கதையைப் பார்க்கலாம். இதுவும் ஒரு காதல் கதைதான், ஆனால், வழக்கமான காதல் கதைகளில்...

Read More

பிளாக் திரைப்பட விமர்சனம்

by October 12, 2024 0

60 வருடங்களுக்கு ஒரு முறை நிலவு பூமிக்கு அருகில் வருவதால் நிகழும் ‘சூப்பர் மூன்’ என்கிற இயற்கை அதிசயத்தையும், நவீன அறிவியலின் இயற்பியல் தத்துவங்களையும் வைத்து ஒரு சிக்கலான கதையை எழுதி, அதை சுலபமாகப் புரியவும், சுவாரசியமாகத் தரவும் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி. 1964 ஆம்...

Read More

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (“Company”) நிறுவனம், ஈக்விட்டி பங்குகளின் ஆரம்பப் பொது வழங்கலை (“Offer”) திறக்க முன்மொழிகிறது.

by October 11, 2024 0

சென்னை | அக்டோபர் 09, 2024: CRISIL அறிக்கையின்படி, CY2023 இல் பயணிகள் வாகன விற்பனையின் அடிப்படையில், உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோ OEM ஆன ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் ஒரு அங்கமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (“Company”) நிறுவனம் , அக்டோபர் 15, 2024...

Read More

கல்வியைப் பற்றிய அழுத்தமான படைப்பு ‘சார்’- சீமான் புகழாரம் !

by October 10, 2024 0

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “சார்”.  இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படம்...

Read More