January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Photo Layout

வடிவேலு தாயார் சரோஜினி காலமானார் – தமிழ்நாடு முதல்வர் இரங்கல்

by January 19, 2023 0

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். திருமதி. சரோஜினி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி- நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி...

Read More

சபரி மலையில் மகர ஜோதியன்று விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்த சன்னிதானம் PO

by January 15, 2023 0

சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சன்னிதானம் PO’ (Sannithanam PO). யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். இந்த படத்தின்...

Read More

துணிவு படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்த்த மஞ்சு வாரியர்

by January 14, 2023 0

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் ‘அசுரன்’ படப் புகழ் நடிகை...

Read More

ராஷி கண்ணாவுடன் நடிப்பைப் பகிர்வதில் எப்போதும் மகிழ்ச்சி – விஜய் சேதுபதி

by January 13, 2023 0

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர்...

Read More

துணிவு திரைப்பட விமர்சனம்

by January 12, 2023 0

வங்கிகளைக் கொள்ளையடிக்கும் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் வங்கிகள் பொதுமக்களை எப்படி கொள்ளை அடிக்கின்றன என்று சொல்லி இருக்கும் படம் இது. அதை அஜித் இருக்கும் தைரியத்தில் துணிவுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச். வினோத். கெட்டப் அளவில் படத்துக்குப் படம் வித்தியாசப்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார்...

Read More

வாரிசு திரைப்பட விமர்சனம்

by January 11, 2023 0

காலம் காலமாக சினிமாவில் கழுவிக் கழுவி காயப் போட்டுக் கொண்டிருக்கும் கதை. வீட்டுக்கு ஆகாதவன் என்று அப்பாவாலும் சகோதரர்களாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிள்ளை கடைசியில் தான் மட்டுமே அந்த குடும்பத்தின் வாரிசு என்று நிரூபிக்கும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய கதை. மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமாரின் மூன்று மகன்களில்...

Read More