January 19, 2025
  • January 19, 2025
Breaking News

Photo Layout

ரஜினி பாடல்களைப் பாடி நடிகைகளை மகிழ்வித்த நட்டி – வெப் பட சுவாரஸ்யம்

by July 27, 2023 0

*மிஸ்கின் போல திறமையானவர் ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு *ஜெயிலர் திரைப்படம் வரும் மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூண் வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண்...

Read More

தியேட்டர் மற்றும் ஓடிடி யில் ஒரே நாளில் வெளியாகும் யோக்கியன்

by July 27, 2023 0

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் திரைப்படம் ஜூலை 28ல் முதல் முறையாக தியேட்டர் மற்றும் ஓ.டி.டி.யில் ஒரே நேரத்தில் ரிலீஸ்… மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை...

Read More

டைநோசார்ஸ் திரைப்பட விமர்சனம்

by July 26, 2023 0

தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஏதோ ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் டைனோசர் படம் போல இருக்கிறது என்று குடும்பத்தோடு போக திட்டமிட்டு விடாதீர்கள். இந்த டைனோசர்ஸின் விஷயமே வேறு. Die No Sirs என்று இதற்கு விளக்கமும் வருகிறது படத்தில். அதாவது “நான் சாக விரும்பவில்லை சார்வாள் …” என்பதுதான்...

Read More

மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் திரட்டிய 500+ கோடி பிரீமியம்

by July 25, 2023 0

தென்னிந்தியாவில், மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் ரூ.500+ கோடி மொத்த எழுதப்பட்ட பிரீமியத்தில் வலுவான 37% அதிகரிப்பை பதிவு செய்கிறது, மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்தை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கிறது. ·மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் அதன் புதுமையான உடல்நல காப்பீட்டு தீர்வுகளுடன்...

Read More

ஓப்பன்ஹைமர் (ஹாலிவுட்) திரைப்பட விமர்சனம்

by July 23, 2023 0

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக வந்திருக்கிறது யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘ஓப்பன் ஹைமர்’. காரணம் இதன் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்பதுதான். அமெரிக்காவில் தயாரான முதல் அணுகுண்டின் தந்தையான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை சரிதமாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஓப்பன்ஹைமர் வேடத்தில் புகழ்பெற்ற நடிகர்...

Read More

கர்நாடகாவில் தேவர் சிலை அமைக்க தேசிய தலைவர் படக்குழு கோரிக்கை

by July 23, 2023 0

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை...

Read More