January 18, 2025
  • January 18, 2025
Breaking News

Photo Layout

ஐமா திரைப்பட விமர்சனம்

by September 24, 2023 0

ஆதாம் (யூனஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள்...

Read More

கடத்தல் திரைப்பட விமர்சனம்

by September 24, 2023 0

சினிமாவே தொழில் என்று ஆகிப்போனவர்கள் எடுக்கும் சினிமா ஒரு வகை. நாமெல்லாம் சினிமாவுக்குள் வந்து விட மாட்டோமா என்று ஏங்குகிறவர்கள் கையை ஊன்றிக் கரணம் போட்டுத் தங்கள் ஆசைக்காக ஒரு படம் எடுத்து விடுவது இன்னொரு வகை. இது இரண்டாவது வகையில் அமையும் படம். இந்த இரண்டாவது...

Read More

இந்தியில் 500 கோடி வசூல் செய்து டாப் 3 வசூலில் முன்னேறும் ஜவான்

by September 23, 2023 0

ஜவான் இந்திய வசூல் “கதர்” வாழ்நாள் வசூலை மிஞ்சியது, வெளியான 3வது வாரத்தில் பதானின் வசூலை கடக்க உள்ளது! இந்தியில் இப்படம் இந்த வார இறுதிக்குள் அதிவேக 500 கோடி வசூலை நெருங்கவுள்ளது! மிகப்பெரிய இரண்டாவது வார வசூலுடன் இந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியில் மட்டும் 500 கோடி...

Read More

டீமன் திரைப்பட விமர்சனம்

by September 23, 2023 0

பேய் பிடித்து ஆட்டும் கோலிவுட்டில் அடுத்த பேய்ப் படமாக வந்திருக்கும் இதில் புது முகம் சச்சினைப் பிடித்து ஆட்டுகிறது ஒரு நகரத்துப் பேய். “ஊருக்கு ஒதுக்கப்புறமாக ஒரு வீடு, அந்த வீட்டில் ஒரு பேய்…” என்று ஆரம்பிக்காமல் “நகரத்தின் மையப் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட், அதில் ஒரு...

Read More

கழைக் கூத்தாடியின் ரிஸ்கைக் கூட சினிமா ஹீரோக்கள் செய்வதில்லை – பேரரசு

by September 21, 2023 0

‘ஐமா ‘ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா! ‘ஐமா ‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து...

Read More

தாரை தப்பட்டையுடன் சரக்கு படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம்

by September 20, 2023 0

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பிரமாண்டமான அம்மன் சிலை அலங்காரம், அக்கினி சட்டி என மிகப் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது! கே பாக்யராஜ், பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், ரவிமரியா, பயில்வான் ரங்கநாதன்,...

Read More