May 18, 2024
  • May 18, 2024
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

சங்கத்தமிழன் திரைப்பட விமர்சனம்

by November 16, 2019 0 In Uncategorized

விஜய் சேதுபதியும், சூரியும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி சந்திக்கின்றார். அங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது. ஆனால் ராஷி கண்ணா அப்பா மிகப்பெரும் தொழிலதிபர், அவர் விஜய் சேதுபதியை பார்த்ததும் இவன் பெயர் முருகன் இல்லை, தமிழ் என டுவிஸ்ட் கொடுக்க, அதன் […]

Read More
November 16, 2019

விஜய் சேதுபதி பேட்டியும் ஒரு பிரச்சினை – சங்கத்தமிழன் போராட்ட வெளியீடு

0 650 Views

நேற்று வெளியாகியிருக்க வேண்டிய விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழனை’ இன்றுதான் போராடி தியேட்டருக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ். அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி… அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த […]

Read More
November 16, 2019

ஆக்‌ஷன் திரைப்பட விமர்சனம்

0 1026 Views

படத்தின் இயக்குநர் சுந்தர்.சி டைட்டிலை ரெடி பண்ணி விட்டு கதையை எழுதினாரோ, கதையை எழுதிவிட்டு டைட்டிலை முடிவு பண்ணினாரோ தெரியவில்லை. படத்துக்குள் ஆக்‌ஷன்தான் அதிரிபுதிரியாக இருக்கிறது.  அமைந்தால் இந்தப்படத்தில் வரும் விஷால் குடும்பம் போல் அமைய வேண்டும். அப்பா பழ கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணை முதல்வர். விஷால் இந்திய ராணுவத்தில் அதிகாரி. மூவருக்குமான முக்கிய அடையாளம் எல்லோரும் வடிகட்டிய நல்லவர்கள் என்பது. நட்புக்காக 4000 கோடி ரூபாய் புராஜக்டை வின்சென்ட் அசோகனுக்கு ராம்கி […]

Read More
November 15, 2019

விட்டுப்போன விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது

0 603 Views

தமிழக அரசால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சில கலைஞர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அதில் விஜய்சேதுபதி, யுகபாரதி உள்ளிட்ட நால்வர் அடக்கம். அவர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலைமாமணி விருதினை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி, “கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கும் இயல் இசை நாடக மன்றத்துக்கும் மிக்க நன்றி…” என்றார். 

Read More
November 14, 2019

ஆசிரியையை நாற்காலியால் தாக்கும் மாணவர்கள் அதிர்ச்சி வீடியோ

0 718 Views

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் பிரம்பெடுத்தது அந்தக் காலம். இப்போதெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்கள் மேல் கை வைக்கவே கூடாது… இன்னும் கேட்டால் அவர்களைத் திட்டக் கூட கூடாது என்று பள்ளி மேலிடம் அறிவுறுத்துகிறது. இதனால், ஆசிரியர்கள் மீது மாணவ, மாணவிகளுக்கு இருந்த பயம் சுத்தமாகப் போய்விட்டது எனலாம். சில வருடங்களுக்கு முன் பள்ளியில் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையை மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலையே செய்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் குழந்தைகள் தினம் கொண்டாடும் இன்று உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் […]

Read More