August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

April 16, 2023

இசைஞானி இசையில் மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஸ்ரீ ராமானுஜர்

0 526 Views

Hyagreeva cine Arts என்ற பட நிறுவனம் சார்பில் T. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் ” ஸ்ரீ ராமானுஜர் ” மற்றும் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா...

Read More
April 15, 2023

திருவின் குரல் திரைப்பட விமர்சனம்

0 748 Views

நம்மில் பலருக்கும் அரசு மருத்துவமனைகள் குறித்த மனக்கசப்புகள் உண்டு. எப்போதாவது அங்கு போக நேரும் போது மருத்துவமனை ஊழியர்கள் சுயலாபத்துக்காக செய்யும் சில விஷயங்கள் நம்மை எரிச்சல் ஊட்டுவது வாடிக்கைதான். அதிலும் இந்தப் படத்தில் ஒரு படி மேலே போய் அப்படி சுயலாபத்துக்காக செயல்படும் அரசு மருத்துவமனை...

Read More
April 15, 2023

தமிழனை உயர்வாகக் காட்டுவதை சென்சார் விரும்புவதில்லை – ‘A படம்’ இயக்குனர் அதிர்ச்சி

0 472 Views

மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘A படம்’. அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இன்றைய சமூக நிகழ்வுகளை சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் கேஸ்ட்லெஸ் சிவா.கோ என்பவர் இயக்கியுள்ளார். மேகா, சுஷ்மிதா கதாநாயகிகளாக நடிக்க,...

Read More
April 15, 2023

சொப்பன சுந்தரி திரைப்பட விமர்சனம்

0 704 Views

இந்தத் தலைப்பைக் கேட்டவுடனேயே கரகாட்டக்காரன் கவுண்டமணி – செந்தில் காமெடி நினைவுக்கு வந்து விடும். அதேபோல் இது ஒரு காமெடிப் படம் என்பதும் புரிந்து விடும். ஆனாலும் ஒரு மெசேஜுடன் இந்த காமெடிப் படத்தை சொல்லி இருப்பதால் இந்தப் பட இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்க்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். அது...

Read More
April 14, 2023

ரிப்பப்பரி திரைப்பட விமர்சனம்

0 547 Views

இரண்டு தடவையாவது படித்தால்தான் இந்த படத்தின் தலைப்பைப் படிக்கவே முடியும்- அதற்குப்பின்தான் அதைப் புரிந்து கொள்வது. ஒரு ஜாலியான படம் என்று வேண்டுமானால் இதற்கு பொருள் கொள்ளலாம். தமிழில் சமையலுக்கான யூடியூப் சேனல் நடத்தும் மாஸ்டர் மகேந்திரனும் நண்பர்களும் ஊருக்குள் செய்யும் லூட்டியில் ஆரம்பிக்கிறது படம். அந்த...

Read More
April 13, 2023

பாரதிராஜா சாரிடம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டேன் – அருள்நிதி கலகல

0 391 Views

ஏப்ரல் 14 – ஆம் தேதி வெளிவர இருக்கும் படங்களில் முக்கியமானது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘திருவின் குரல்’. இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, நாயகியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் அருள்நிதியின் அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். அப்பா மகன் உறவை போற்றும் விதத்தில் அமைந்துள்ள...

Read More