November 22, 2025
  • November 22, 2025
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

November 18, 2025

ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பில் சூர்யா ஜோதிகா காதலுக்கு தூது போனேன்..! – ரமேஷ் கண்ணா

0 22 Views

*மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா* ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு...

Read More
November 17, 2025

கும்கி 2 திரைப்பட விமர்சனம்

0 164 Views

வனத்தில் வழி தவறிய யானைக் குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து விடுகிறது. அதேபோல் அதே வனத்தின் ஊருக்குள் பெற்றவர்கள் சாராய வியாபாரிகளாக இருக்க, அவர்களின் மகனும் தனிமையை உணர்கிறான்.  இந்த இருவரின் தனிமையும் ஒன்று சேர்ந்து கூட்டாளிகளாக, அந்த நட்பு பந்தம் தொடர்கிறது.  சிறுவன் இளைஞராக வளர்ந்ததும்...

Read More
November 16, 2025

மதறாஸ் மாஃபியா கம்பெனி திரைப்பட விமர்சனம்

0 141 Views

வில்லனாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் காமெடியும் செய்ய வேண்டும் என்கிற பாத்திரத்தில் சென்ற தலைமுறைக்கு அசோகன் இருந்தார். அந்த இடத்தை இப்போது நிரப்பிக் கொண்டிருப்பவர் ஆனந்தராஜ்.  அவரை எத்தனை மிரட்டலாகவும் காட்டலாம் அதே நேரத்தில் அவரைக்காட்டி சிரிக்கவும் வைக்கலாம். இந்த விஷயமே இயக்குனர் ஏ. எஸ்.முகுந்தனை...

Read More
November 16, 2025

காவேரி மருத்துவமனை தொடங்கிய ‘மெட்டபாலிக் வெல்னஸ்’ முன்னோடி மையம்..!

0 47 Views

‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’ – 7வது பதிப்பில், முன்னோடி ‘மெட்டபாலிக் வெல்னஸ் மையத்தை’ தொடங்கிய காவேரி மருத்துவமனை..! சென்னை, நவம்பர் 16, 2025: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, தனது அதிநவீன ‘காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கியுள்ளது. இது, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த...

Read More
November 16, 2025

தாவுத் திரைப்பட விமர்சனம்

0 72 Views

வடசென்னையின் சினிமா வழக்கப்படியே தாதாயிச செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் சாய் தீனா மற்றும் அபிஷேக். இவர்களின் உபரி தொழில்களை தாண்டி முக்கியமான தொழில் மும்பையில் இருக்கும் தாவுத் என்பவர் கைமாற்றச் சொல்லும் போதை மருந்தைக் கை மாற்றி விடுவது.  அப்படி தாவுதின் பொருள்களை தவறாக கையாடல் செய்தால் அவர்களுக்கு...

Read More
November 15, 2025

ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகள் எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..! – ரியோ ராஜ்

0 25 Views

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழு..! டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம்...

Read More