November 22, 2025
  • November 22, 2025
Breaking News
February 12, 2020

தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் – கமல்

By 0 729 Views

சென்னை விமான நிலையத்தில் தில்லியிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் சொன்னது:

பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன்.

தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும்.

தில்லியில் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியதுபோல நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புகிறீா்களா எனக் கேட்கிறீா்கள்.

கண்டிப்பாக. தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..!