September 27, 2026
  • September 27, 2026
Breaking News
  • Home
  • Grid Layout Two

Grid Layout Two

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளின் தொடக்க விழா

by April 11, 2022 0

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இணையயயான வர்த்த யேணசணய இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் சசன்ணனயில் பிறந்துள்ளது. இரு நாடுகளுக்குமிணையிலான வர்த்தக உறவுகணள கட்டிசயழுப்பும் வணகயில் அரசாங்க...

Read More

கோடை விடுமுறையில் குடும்ப மகிழ்ச்சியை உறுதி செய்யும் ‘ஓ மை டாக்’

by April 11, 2022 0

குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம்,  ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும்,  240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது ‘ஓ...

Read More

காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளரின் மேலும் இரண்டு நேர்மையான தயாரிப்புகள் விரைவில்

by April 11, 2022 0

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு...

Read More

கலைஞர் கதை வசனத்தில் “கலைஞரின் கண்ணம்மா” படத்தை இயக்கிய பாபா விக்ரம் மரணம்

by April 8, 2022 0

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கதை வசனத்தில் மீனா பிரேம்குமார் நடித்த “கலைஞரின் கண்ணம்மா” படத்தை தயாரித்து இயக்கியவர் எஸ் எஸ் பாபா விக்ரம்.2005 ல் வெளிவந்த...

Read More

முதல் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏபிபி (ABP) நாடு

by April 8, 2022 0

ஏபிபி (ABP) நாடு தனது வெற்றிகரமான முதல் ஆண்டை நிறைவு செய்தது. இந்த குறுகிய காலத்தில், ஏபிபி நாடு ஆறாவது பெரிய செய்தித்தளமாக வளர்ந்துள்ளது. இதன்...

Read More

தமிழ் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள் – கே ஜி எஃப் 2 சந்திப்பில் யஷ்

by April 8, 2022 0

தமிழ் திரை உலகினர் கடும் உழைப்பாளிகள் என்றும், ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையை தர வேண்டுமென்றும் ‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்...

Read More

வாய்தா படத்துக்காக பல வாய்தா வாங்கினோம் – இயக்குனர் மகிவர்மன்

by April 7, 2022 0

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான ‘வாய்தா’ படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி மகேந்திரன் வெளியிட்டார். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ்...

Read More

இசைஞானி இளையராஜாவின் இசையில் உலகம்மை வாழ்வியல் திரைப்படம்

by April 7, 2022 0

‘சாதி சனம்’, ‘காதல் F.M.புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’...

Read More