October 29, 2026
  • October 29, 2026
Breaking News

Classic Layout

மொத்த சினிமாவையும் கத்துக்கிட்டேன் – மனீஷா யாதவ்

by on August 22, 2018 0

தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இந்த ஐந்தாண்டுகளில் நடிப்பு மட்டுமல்லாமல், தமிழ் மொழியையும் முழுமையாக கற்றுக்கொண்டிருக்கிறார் மனீஷா யாதவ். சரளமாக தமிழில் பேசி அசத்தும் அவர், “முன்பிலிருந்தே தமிழ் பேசுவேன். ஆனால் இப்போதுதான் பிழையில்லாமல், தைரியமாக பேசுகிறேன்..!” என்கிறார். ‘வழக்கு எண்18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’ என வரிசையான படங்களில் முத்திரை பதித்த...

கேரள வெள்ள நிவாரண முகாமில் கீர்த்தி சுரேஷ் வீடியோ

by on August 22, 2018 0

நிவாரண முகாமில் வாலண்டியர் ஆக கீர்த்தி சுரேஷ் pic.twitter.com/cirYfdYiVa — ✍கிரியேட்டிவ்🇮🇳ЯΛJ™ (@CreativeTwitz) August 20, 2018 Courtesy – CreativeTwitz  

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

by on August 21, 2018 0

‘யு டியூப்’களிலும், ‘வாட்ஸ் ஆப்’ குரூப்புகளிலும் நாம் அன்றாடம் பார்த்து பதைபதைக்கும் சங்கிலிப் பறிப்புகளின் பின்னணியும், அதற்கான கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கும் குரலும்தான் இந்தப்படம். இயக்குநர் ராகேஷின் இந்த முயற்சிக்கான பாராட்டுடனேயே ஆரம்பிக்கலாம். சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறும் தலைநகரில் அவர்களிடமிருந்தே அந்த நகைகளை அபகரிக்கும் ஹீரோ நிமிர்ந்து...

விஜய், ஜெயம் ரவியால் நடிக்க முடியாத கதை ஜீனியஸ்

by on August 20, 2018 0

இயக்குனர் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் கலந்துகொண்டனர். இயக்குநர் சுசீந்திரன் பேசியதிலிருந்து… “ஜீனியஸ்’ கதையை விஜய்...

ஐஸ்வர்யா ராஜேஷ் பில்ட் அப், கலாய்த்த பிரபுதேவா

by on August 19, 2018 0

நடனப்புயல் ‘பிரபுதேவா’ நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம் லக்‌ஷ்மி. இதில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’, ஷோபியா நடித்திருக்க, இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்கியிருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்...