January 10, 2025
  • January 10, 2025
Breaking News

Classic Layout

100-ல் நான்கைந்து பேர்தான் 8 வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கின்றனர் – முதல்வர்

by on June 24, 2018 0

சென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலையாக எட்டுவழிச்சாலை அமைக்க அரசால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர். ஆனாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கற்கள் நடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும்...

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

by on June 23, 2018 0

அப்போதெல்லாம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனைச் சொல்லும்போது ‘சட்டத்தைக் கையில் எடுத்து வைத்து விளையாடுபவர்’ என்பார்கள். அப்படித்தான் அவர் படங்களில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு விளையாடுவார். அப்படிப்பட்ட அவரையே ஒரு கையிலும், சட்டத்தை இன்னொரு கையிலுமாக எடுத்து ‘ஜக்ளிங்’ விளையாட்டு விளையாடித் தள்ளியிருக்கிறார் அவரிடமே சினிமா பயின்ற விக்கி. வாழும் உதாரணமாக...

ஆந்திரா மெஸ் விமர்சனம்

by on June 23, 2018 0

படத்தின் ஒன்லைன் என்ன என்று கேட்டால் இந்தப்பட டைரக்டர் ஜெய் என்ன பதில் சொல்வாரோ தெரியாது. ஆனால், நாம் புரிந்து கொண்டது, “யார் எப்படி நினைக்கிறீர்களோ, அப்படி வாழுங்கள்…” என்பதாகத்தான் இருக்கும். பணம் சம்பாதிக்க வக்கில்லாமல் காதலியால் கைவிடப்படும் ஏ.பி.ஸ்ரீதர், எப்படியாவது சம்பாதிக்க ஆசைப்பட்டு நண்பர்கள் ராஜ் பரத், மதி, பாலாஜியுடன் பெரும்பணம் அடிக்கும்...

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – கமல்

by on June 22, 2018 0

தனது கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், நேற்று காலையில் சோனியா காந்தியை சந்தித்ததும் எதிர்பாராத நிகழ்வுகளாக அமைந்தன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துச் செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக அரசியல் நோக்கர்களால் மேற்படி சந்திப்புகள் கருதப்பட, டெல்லியில்...

இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் குழுவுக்கு நல்ல தகவல் வருமா?

by on June 22, 2018 0

எங்களுக்கு சம்பள உயர்வு இன்னும் கைக்கு வரவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்..? இதே கவலைதான் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் என்றால் நம்புவீர்களா..? ஆனால், அதுதான் உண்மை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய உயர்வை...

அன்று பாவனா இன்று மேகா ஆகாஷ் – இயக்குநர் கண்ணனின் ஆக்‌ஷன்

by on June 21, 2018 0

மணிரத்னத்தின் பாசறையில் பயின்ற இயக்குனர் கண்ணன் ‘பர்ஃபெக்‌ஷனை’ விரும்புபவர் என்பதில் ஆச்சரியமில்லை. ஷூட்டிங்கில் மட்டுமல்லாமல் போஸ்ட் புடக்‌ஷனில் டப்பிங் பேசுவதில் கூட ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவரை டப்பிங் பேசவைப்பதை அவர் விரும்புவதில்லை. அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேசச் சொல்லி வலியுறுத்துவார். தன் முதல் படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்திலேயே...