‘நெட்ஃபிளிக்ஸ்’ (NetFlix) கேள்விப்பட்டிருப்பீர்கள்… அதைப்போலவே புதிதாக குறும்படங்களுக்கான ஒரு செயலி ‘ஷார்ட் ஃப்ளிக்ஸ்’ (ShortFlix) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Youtube-ல் சென்று குறும்படங்களைத் தேடி கண்டுபிடுத்து பார்ப்பதற்கு பதில் இந்த Shortflix செயலி மூலம் மிக எளிமையாக இருந்த இடத்திலிருந்தே தரமான குறும்படங்களை கைப்பேசி வாயிலாக கண்டு ரசிக்கலாம். குறும்பட இயக்குனர் அல்லது அந்தக் குழுவினர் அவர்களது...
சரவண பவன் ஓட்டல்களின் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74. முன்னதாக, சரவண பவன் ராஜகோபாலுக்கு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட, உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். அப்போது நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்....
இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர்...
நடிகர் நடிகைகளுக்கு பெரிய தலைவலியாக இருப்பது அவ்வப்போது பெருத்து விடும் உடல்தான். பிறகு பாடுபட்டு அதைக் குறைக்க முயற்சி எடுப்பார்கள். அப்படி இன்றைக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பெருமுயற்சி செய்து குறைத்த தன் ‘ஸ்லிம் ஃபிட்’ உடலை… அதுவும் டூ பீஸ் உடையில் காட்டி தன் ரசிகர்களைக் குளிர வைத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி. அந்தப்படத்துக்கான...