கோலிவுட் சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பித்து வரும் நடிகைகளில் லிஸ்டில் இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். அதே சமயம் தெலுங்கு மற்றும் இந்தியில் கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வருகிறார். கடந்த வருடம் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான இந்திப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தினார் இவர். அதேபோல மாடல் அழகி...
காஞ்சிபுரத்தில் விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த விஜய்யின் அப்பாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், “மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள். அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம்...
கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்… “எனக்காக பிரார்த்தனை செய்யும்...
கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பாத்திரமேற்கும் ’83’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையைப் பெற்று வந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த தலைப்பு வைக்கட்டுள்ளது. கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இந்தியா உலககோப்பை வென்ற கதையை...
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் இல்லையோ ஆனால் அவர் அரசியலுக்குள் இருப்பது உறுதியான விஷயம். Thamizharkal எந்த நாட்டு அமைச்சர்களோ முதலமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வரும்போது ரஜினியை பார்ப்பது என்பது ஒரு வாடிக்கையான செயலாகி விட்டது. அப்படி தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி....