January 19, 2025
  • January 19, 2025
Breaking News

Classic Layout

எம்பிரான் திரைப்பட விமர்சனம்

by on March 22, 2019 0

இந்த ஆன்மாக்களின் சீசனில் இது வேறு வகையான ஆன்மா கதை மட்டுமல்லாமல் காதலிலும் புதுவழி கண்ட படம் என்று சொல்லலாம். அப்படியொரு நூல் பிடித்து இந்தப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா பாண்டி. டாக்டராக வரும் ரெஜித் மேனனுக்கு ஒரு வினோதமான கனவு தொடர்ந்து வருகிறது. அதையறியும்போழுது அவரைக் காதலிக்கும் ராதிகா ப்ரீத்தி பற்றித் தெரிய...

யோகிபாபுவுக்கு இருக்கும் குணம் உச்ச ஸ்டார்களுக்கு ஏன் இல்லை

by on March 22, 2019 0

இன்று யோகிபாபு நடித்த ‘பட்டிபுலம்’ படம் வெளியானது. அதைக் கொண்டாட யோகிபாபுவின் ரசிகர்கள் இன்று படம் வெளியாகும் ரோகிணி திரையரங்கில் அவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய நேரம் குறித்தார்கள். ஆனால். இதை அறிந்த யோகிபாபு தன் ரசிகர்களிடம் ‘உணவுப் பொருளை வீணாக்குவது கூடாது. அதனால் பாலாபிஷேகம் வேண்டாம்..!’ என்று அன்புக் கட்டளை இட்டார்....

நெடுநல்வாடை படத்தைவிட பெரிய ஊதியம் உண்டா – வைரமுத்து

by on March 21, 2019 0

சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் இளங்கோ, நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இயக்குநர்...

ஐரா ஸ்கூப் இரண்டு நயன்தாராவுக்கும் தொடர்பில்லை – கேஎம் சர்ஜுன்

by on March 21, 2019 0

‘கேஜேஆர்’ ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’.   கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும்...

சிந்துபாத் செட்டில் மகனுடன் மோதிய விஜய்சேதுபதி வீடியோ

by on March 20, 2019 0

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சிந்துபாத். அஞ்சலி இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாகிறார். இந்தப்படத்தின் ஹைலைட் இதில் விஜய் சேதுபதியுடன் அவர் மகனான சூர்யா விஜய்சேதுபதியும் நடிப்பதுதான். (சூர்யா ஏற்கனவே நானும் ரௌடிதான் படத்தில் நடித்திருந்தார்…) படத்தின் செட்டில் விஜய் சேதுபதி...