கடந்த 40 வருடங்களாக நம் வாழ்வில் காதல், கல்யாணம், காதுகுத்தல், இறுதியாத்திரை என்று சகல நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் ஊர்ப்பயணங்களிலும் கைகோர்த்து வந்த ஒரே துணைவன் இளையராஜா மட்டும்தான். இதை நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்ட இப்படத்தின் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இசை ஞானி என்ற நடு உளியை அடித்து அதன்மீது எழுப்பிய காதல் கூடாரம்தான் இந்தப்படம்....
தளபதி விஜய் நடிப்பில் A .R முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் , வசூல் சாதனையும் படைத்தது. இந்தப் படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 P தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற செய்தி மக்கள் மத்தியில் கொண்டு...
தமிழகம், புதுவையில் 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இரவு 9 மணி நிலவரப்படி வெளியான வாக்குப்பதிவு நிலவரத்தில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு...
இயக்குனர்கள் பொன்ராம், எம்.பி.கோபியின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள்...