January 22, 2025
  • January 22, 2025
Breaking News

Classic Layout

சீயான் விக்ரமை இனி கேகே விக்ரம் என்பார்கள்- கமல்

by on July 3, 2019 0

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக, ராஜேஷ் எம்.செல்வா இயக்குவது தெரிந்த செய்தி… இப்படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கமல் பேசியதிலிருந்து… “ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்‌ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். இந்தக் கம்பெனிக்கு...

சாயிஷா பாடி வெளியிட்ட அழகான பாடல் வீடியோ

by on July 3, 2019 0

For the love of singing, crooning one of my favourite songs between shoot! Please excuse the untrained singing! 😱 pic.twitter.com/avrLLQQm2A — Sayyeshaa (@sayyeshaa) July 2, 2019

தீரஜ் க்கான நன்றிக்கடன் இந்தப்படம் – ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்

by on July 2, 2019 0

‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின்...

ஆராய்ச்சி மாணவர் அதர்வாவின் காதல் ஆராய்ச்சி

by on July 2, 2019 0

இன்றைய சினிமாவுலகில் இரு கலைஞர்கள் அடுத்தடுத்து இணைவது என்பது ஆகப் பெரும் அதிசயம். அப்படி இணைவதிலிருந்தே அவர்களின் புரிந்து கொள்ளலை நாம் புரிந்து கொள்ளலாம். அப்படி ‘பூமராங்’ படத்தில் இணைந்து ஒரு சமூக விழிப்புணர்வுப் படத்தைக் கொடுத்த ஆர்.கண்ணனும், நாயகன் அதர்வாவும் அடுத்தும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பதுதான் கோலிவுட்டின் இன்றைய முக்கிய செய்தி....