‘தப்பாட்டம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர். அதில் நாயகனாக நடித்தவர் தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி...
தமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா. அந்த வகையில் தற்போது தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில்...
ஊரில் களவாணித்தனம் பண்ணி கெட்ட பெயரெடுத்த விமல், எப்படி அந்த ஊர்த்தலைவராகவே ஆகிறார் என்பதுதான் கதை. அதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.
அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அமலா பால் பேசியதிலிருந்து… இயக்குநர் ரத்னகுமார் – “இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்புக் கொண்டார். இப்படம்...
‘லைகா ப்ரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க ‘மாஃபியா’ படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களை மகிழ வைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு எளிய சம்பிரதாய விழாவுடன் தொடங்கியது. ‘மாஃபியா’ படத்தின் மொத்த படப்பிடிப்பு நாட்கள் குறித்த செய்தி ஒன்றும் இருக்கிறது. இது குறித்து கார்த்திக் நரேன்...