July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Classic Layout

கொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ

by on July 7, 2020 0

நகர மத்தியில் ஓடிய கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை, கவச உடையில் சினிமா பாணியில் விரட்டி பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக் கின்றனர் கேரள போலீசார். இந்தகாட்சியை நேரில் பார்த்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு வெலவெலத்துப் போனார்கள். பத்தனம்திட்டா நகரில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில், முக கவசம் சரியாக...

எழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்

by on July 6, 2020 0

நவரசத் திலகம் என்றழைக்கப்பட்ட நடிகர் முத்துராமனின் நடிப்பு வாரிசாக சினிமாவுக்குள் வந்து தனக்கென தனி பாணி நடிப்பைக் கொடுத்து நவரசநாயகன் என்ற பட்டத்தையும் பெற்றவர் நடிகர் கார்த்திக். இலகுவான ஆனால் ஆழமான நடிப்பின் மூலம் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ஈடுபாடு காட்டாமல் சினிமாவை விட்டு விலகினார். அவரது மகன்...

கொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை

by on July 6, 2020 0

சீனாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பையும், மரணங்களையும் ஏற்படுத்தி உள்ளது.    கொரோனா முதல் அலையில் இருந்து மீண்ட சீனா, தற்போது மீண்டும் கொரோனாவின்  இரண்டாவது அலை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.   இந்நிலையில கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி...

பெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்

by on July 5, 2020 0

சினிமாவில் சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பல டுபாக்கூர்கள் ஆடிஷன் நடத்தி, இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன. இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர் வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாக...

கொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை

by on July 5, 2020 0

லாக் டவுன் பாதிப்பால் மும்பையில் குணச்சித்திர நடிகர் படம் விற்பதாக செய்தி வந்தது. அதேபோல  கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை. அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது...

சென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு

by on July 4, 2020 0

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் ஜூலை 6 முதல் என்ன வகையிலான தளர்வுகள் சென்னைக்கு இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல்...