தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த வில்லன் நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு வருடம் இது. அதற்கான விழாவில் இளையராஜா கலந்து கொண்டது சிறப்பு. அவ்விழாவில் இளையராஜா பேசியதிலிருந்து… “1980-ல் குருசாமி நம்பியார் சுவாமிகளிடம் ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டேன். அப்போது சபரிமலை சென்று வந்த மூன்று நாள்களும் அவற்றில் நம்பியார் சுவாமிகளிடம் பெற்ற அனுபவங்களும் மறக்க...
ஆனானப்பட்ட தேசிய விருது நடிகர் மோகன்லாலுக்கே அதுவும் இந்த வயதில் கமர்ஷியல் படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கும்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் அப்படியொரு ஆசை வந்தால் தப்பில்லைதானே..? ஆமாம்… இது விஜய் சேதுபதி நடித்திருக்கும் முழுநீள கமர்ஷியல் படம். அதிலும் தமிழில் சாகாவரம் பெற்ற திரைக்கதையான பாட்ஷா போன்ற ட்ரீட்மென்ட்டில் சொல்லப்பட்ட கதையானதால்...
ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் ‘தனுசு ராசி நேயர்களே’. நடிகராக அறிமுகம் ஆகி இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார் ‘சஞ்சய் பாரதி’ ஜிப்ரான் இசையமைக்கும் படத்தின் தலைப்பைப் போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக...
தமிழில் ‘பாபா’, ‘உன்னை சரணடைந்தேன்’, ‘வீராப்பு’, ‘மிலிட்டரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ‘ருத்ர வீணை’, ‘அரசி’, ‘இளவரசி’, ‘பொண்டாட்டி தேவை’, ‘வாழ்க்கை’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர்...