நேற்று மாலை 4 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி விட்டு அவர் இணைப்பை துண்டித்து விட்டார். அது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை போலீசார் அஜித் வீடு அமைந்துள்ள...
சில தினங்களுக்கு முன்பு பாலிவுட்டின் பேரதிர்ச்சியாக ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் அபிஷேக் மனைவி ஐஸ்வர்யா பச்சன் மற்றும் அவர்களது குழந்தை ஆரத்யா ஆகியோருக்கு covid-19 தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? நடிகை ஐஸ்வர்யா ராய்,...
அதிக உடல் எடை கொண்டவர்கள் மட்டுமே இசையமைப்பாளர் ஆக முடியும் என்கிற அளவில் ஸ்ரீகாந்த்தேவா, இமான், தமன் மற்றும் சைமன் கிங் என்ன என இளைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே அதிக அளவில் உடல் எடை கொண்டவர்களாக இருந்தனர். இவர்களில் அதிசயிக்கத் தக்க வகையில் இமான் தன் உடல் எடையை குறைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர்...
வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக திரையரங்குகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இந்த செய்திகள் நேற்று சமூக வலைதளங்களில் வலம் வரவே இதுகுறித்து இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் திரையரங்குகள்,...
உலக அளவில் கூட எல்லா உச்ச நடிகர் நடிகைகளும் வெப்சைட்டில் நடிக்க வந்தாயிற்று. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும் அடக்கம். சமீபத்தில் தமிழில் உச்ச நட்சத்திரமான சூர்யாவும் சரத்குமாரும் கூட ஒவ்வொரு வெப்சீரிஸ் இல் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களைத் தொடர்ந்து இப்போது நடிகை தமன்னாவும் ஒரு வெப்சைட்டில் நடிக்க ஒத்துக்...