July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Classic Layout

சின்னத்திரை அதிர்ச்சி – ஆனந்த கண்ணன் காலமானார்

by on August 17, 2021 0

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆனந்த கண்ணன் இன்று அதிகாலையில் காலமானார். இவர் சன் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். பெண் தொகுப்பாளினிகளுக்கு நடுவில் ஆண் தொகுப்பாளர்கள் டிவி நிகழ்ச்சியில் பிரபலமாவதும், தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பதும் கடினமான ஒன்று. ஆனால் தொகுப்பாளர் ஆனந்த கண்ணனைப் பொறுத்தவரை தனது நிகழ்ச்சிகளை...

பாண்டியர்களின் வரலாற்றை கூறும் படம் கொற்றவை – சி வி குமார்

by on August 14, 2021 0

வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சி வி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை: தி லெகசி’ படத்தின் டீஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘இது கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம் பெற்ற வசனம் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும்...

அடுத்தடுத்து தாக்கிய நோய்களில் 35 வயதில் பலியான நடிகை – முதல்வர் இரங்கல்

by on August 11, 2021 0

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்துள்ள சரண்யா சசி, மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் சரண்யா சசி. சரண்யா சசியின் மார்க்கெட் உயரும் நேரத்தில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது....

படப்பிடிப்பில் கேக் வெட்டிய ராதிகா – என்ன விசேஷம் தெரியுமா..?

by on August 10, 2021 0

ஆகஸ்டு1978 பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. திரைக்கு வந்து இன்று 43 ஆண்டுகள் நிறைவடைந்த நாள். டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் AV33 படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது. அருண்விஜய் நாயகனாக நடிக்க அதிரடி இயக்குநர் ஹரி இயக்கிவரும் இப்படத்தில்...

ஈழப் படைப்பாளியின் தலைப்பை சிம்பு படத்துக்காக சுட்ட கௌதம் வாசுதேவ் மேனன்

by on August 6, 2021 0

சிம்பு நடிக்கும் 47 ஆவது படம் கெளதம்மேனன் இயக்க வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இன்று அறிவிக்கப்பட்டது. இதில் என்ன விஷயம் என்றால் இந்தப்படத்துக்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்திருந்ததை இன்று மாற்றி, வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைத்திருப்பதுதான். இதே தலைப்பில் தமிழீழத்தில் இருந்து ஒரு படத்தை கிரவுட்...

சூரரைப் போற்று இந்தி உரிமை விவகாரம் பற்றி இணை தயாரிப்பாளர் விளக்கம்

by on August 6, 2021 0

சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், கேப்டன் கோபிநாத் அவர்களிடம்...

படப்பிடிப்பில் விபத்து – சேரன் தலையில் எட்டு தையல்கள்

by on August 5, 2021 0

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்த விஷயம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப் பிடிப்பில் நடந்த விபத்து பற்றிய செய்தி இப்போது வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு...