July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Classic Layout

டேக் இட் ஈசி படத்தில் நடன இயக்குனர் ரகுராமின் பேரக் குழந்தைகள்

by on August 28, 2021 0

பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார். பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.  தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த...

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்

by on August 21, 2021 0

நல்லெண்ணெய் விளம்பரத்தால் புகழ்பெற்று நல்லெண்ணெய் சித்ரா என்று அழைக்கப்பட்ட நடிகை சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. கணவர், மகளுடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா”. இந்தப் படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார்....

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மோகன் ராஜா கூட்டணியின் புதிய அறிவிப்பு

by on August 20, 2021 0

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘சிரஞ்சீவி 153’ திரைப்படத்தின் புதிய அப்டேட் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் ‘சிரஞ்சீவி 153’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு,...

மரபு மறந்த மனிதனின் கதையைச் சொல்லும் மரபு

by on August 20, 2021 0

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து இயக்கியுள்ள படம் ‘மரபு’. இதில் இவருக்கு ஜோடியாக இலக்கியா நடித்திருக்கிறார். வில்லனாக ஆனந்த பாபுவும், நாயகியின் அம்மாவாக கருத்தம்மா ராஜஶ்ரீயும் நடித்திருக்கிறார்கள். இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம். எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும்...

நண்பர்களுக்கு நடிகை ஷெரீனின் ஷாக் வேண்டுகோள்

by on August 17, 2021 0

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான ஷெரின் அதற்கு பின் பெரிய அளவில் எந்த படத்திலும் பெயர் வாங்கவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தங்கினால் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற அளவில் அந்த முயற்சியையும் செய்து பார்த்தார். அப்போதும் அவர் கைவசம் படங்கள் இல்லை. இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தன்...