தமிழின் முன்னணி இயக்குனரான சீனு ராமசாமி ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பாகி ஒரு குற்றச்சாட்டை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் முன் வைத்துள்ளார். அது வருமாறு… “சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள். கண்டெண்ட் பேஸ்டு படங்களின் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால்...
எந்த நேரத்தில் இப்படித் தலைப்பு வைத்தார்களோ பல வித பிளான்களுக்கு பிறகு இந்தப்படம் வெளியாகி இருக்கிறது. ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோவும் பால சரவணனும் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் விழாவிற்கு நடனமாட ஒரு நடிகையை அழைத்து வருவதாக ஒரு பெரும் தொகையை வாங்குகிறார்கள். நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில்...
ரெயின்போ புரடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘. படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார். அவர் பேசும்போது “இங்கே வந்திருக்கும் ரோபோ...
பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் “அறியா திசைகள்” எனும் 40 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன். இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன்...
‘தண்ணி வண்டி ‘ என்றால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. நேரடியான பொருள் குடிநீரை விநியோகிக்கும் வண்டி என்பது. இன்னொரு பொருள் ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால் தண்ணி வண்டி என்றதும் நமக்கு இந்த இரண்டாவது பொருள் தான் நினைவுக்கு வந்து போகும். நம் வழக்கம் அப்படி. படத்தில் சொல்லும் தண்ணி வண்டிக்கு...
தலைப்பை பார்த்தவுடனேயே இது ஒரு காதல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் படத்தின் களம் என்ன என்பதில்தான் புதுமை செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன். அதற்கு ஏற்ற மாதிரியே நாயகனின் பாத்திரப் படைப்பை புதிதாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி நடித்தைத் தவிர்த்து படங்களில் நாம் பார்த்திராத...