July 10, 2026
  • July 10, 2026
Breaking News

Classic Layout

மக்கள் நலனைக் காக்க கார்த்தியின் கையெழுத்து வேட்டை

by on January 9, 2022 0

தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை...

டாக்டர் ஆகிறார் சிலம்பரசன் டி ஆர்

by on January 8, 2022 0

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு,...

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே திரை விமர்சனம்

by on January 7, 2022 0

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது. இளம் பெண் ஒருத்தி தற்கொலை செய்து கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அதேபோன்ற தற்கொலைகள் மேலும் ஒன்றிரண்டு  நடக்க போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரவிந்த் என்ற வாலிபன் நந்தினியை காதலிக்கிறான். அரவிந்தை நந்தினியும் முழுதாக நம்புகிறாள். இதற்கு இடையில்...

அன்பறிவு படத்தின் திரை விமர்சனம்

by on January 6, 2022 0

இரட்டைப் பிறவிகள் கால சூழ்நிலையால் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் உத்தம புத்திரன் காலத்து கதை. உத்தம புத்திரன் என்றாலே இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு அதிகபட்சம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1958-இல் வெளிவந்த படம் நினைவுக்கு வரலாம். ஆனால், அதற்கும் முன்பே பி.யு.சின்னப்பா நடித்து 1940-இல் முதல் உத்தம புத்திரன் வெளிவந்தது....

நாளை முதல் (ஜனவரி 7) வெளியாகிறது ‘அடங்காமை’ !

by on January 6, 2022 0

திருக்குறள் சொல்லும் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை ‘. இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.  “திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ‘என்ற குறள்...

மதுரை அன்புவின் கதைதான் அன்பறிவு படத்தின் கதையா? – ஹிப் ஹாப் ஆதி விளக்கம்

by on January 5, 2022 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கும் படம் ‘ அன்பறிவு.’ அன்பறிவு என்று இரட்டை சகோதரர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்கள் ஆக இருக்க அவர்களின் பெயரை எப்படி இந்த படத்தின் தலைப்பாக வைத்தீர்கள் என்று அஸ்வின் ராமிடம் கேட்டால், படத்தின் அடிநாதம் அன்பை...