July 10, 2026
  • July 10, 2026
Breaking News

Classic Layout

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ்ப்படம் ஜெய் பீம்

by on January 21, 2022 0

2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு, இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும்...

நியூயார்க் மாசிடோனியா சர்வதேச படவிழா விருதுகளை வென்ற முதல் நீ முடிவும் நீ

by on January 20, 2022 0

தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக, தொடர் வெற்றிப் படங்களை தந்து வரும் ஜீ5 தளத்தில், அடுத்த  வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ”  திரைப்படம் வெளியாகிறது. இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டின் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையமாகக்...

பம்பர் படத்தில் வெற்றிக்கு ஜோடியாகும் ஷிவானி

by on January 20, 2022 0

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க...

விவாகரத்துகள் கொண்டாடப் பட வேண்டும் – ராம் கோபால் வர்மா

by on January 20, 2022 0

அடுத்தடுத்து சமந்தா மற்றும் தனுஷ் திருமண உறவுகள் விவாகரத்தில் வந்து முடியஇயக்குநர் ராம் கோபால் வர்மா திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே அடிக்கடி ரஜினி பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்மறையான கருத்துக்களை சொல்லி அவரது ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இப்போது...

குக் வித் கோமாளி புகழை மணக்கப் போகும் பெண் இவர்தானாம்

by on January 19, 2022 0

குக் வித் கோமாளி புகழ் ‘ புகழ் ‘, அவரது வருங்கால மனைவி என அறிமுகப் படுத்தப்பட்ட பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. புகழுக்கு சொந்த ஊர் கடலூர். பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவரை அப்போது கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக...

பாலாஜி மோகன் தயாரிப்பில் பிரசன்னா எஸ்பி சரண் நடிக்கும் அசத்தல் இணைய தொடர்

by on January 18, 2022 0

Trend Loud India Digital மற்றும் இயக்குநர், தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக...

வருகிறது சின்னத்திரை பிளாக் பஸ்டர் ரமணி vs ரமணி சீசன் 3

by on January 18, 2022 0

மீண்டும் வந்துவிட்டார்கள் ரமணி vs ரமணி. இந்த முறை இன்னும் பெரிதாக, இன்னும் சிறப்பாக, மிக நவீனமாக வந்துள்ளார்கள். ஒரு சிறிய திரைத் தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவது தான் நிகழும். ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பபட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும்....