October 28, 2026
  • October 28, 2026
Breaking News

Classic Layout

பள்ளிச்சட்டம்பி படம் ரசிகர்களை ஏமாற்றாது..! – டொவினோ தாமஸ் நம்பிக்கை

by on March 31, 2026 0

*நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு* வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்...

‘ஜெயிலர்’, ‘லியோ’ வரிசையில் ‘லீடரு’ம் வெற்றிப் படமாகும்..! – லெஜெண்ட் சரவணன் நம்பிக்கை

by on March 31, 2026 0

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு..!* லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர்...

காட்டான் வெப் தொடர் விமர்சனம்

by on March 30, 2026 0

தேனிக்கு அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் எந்த வழக்குப்பதிவும் இல்லாததால் அங்கு இயங்கும் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று மூடப்படவிருக்கிறது.  ஆனால் அங்கு பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் காவலர் வடிவேலு முருகனுக்கு சில சொந்த காரணங்களால் அங்கிருந்து செல்வதில் விருப்பமில்லை. ஆனால் அதே ஸ்டேஷனில் பணிபுரியும் சிங்கம்புலிக்கு வெளியூர் போனால் நல்ல...

நடிகை ரோஜா நடுவராகும் விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 – இது இனி ‘டபுள் ட்ரபுள்..!’

by on March 29, 2026 0

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ ‘குக்கு வித் கோமாளி.’ வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களைக் கட்டிப்போட்டு குதூகலப்படுத்தும் ஷோ இது. பங்கேற்பவர்கள் சமைப்பதும் அந்தப் பண்டங்களை தாமு அண்ட் கோ ருசித்துப் பேசுவதும் கலாட்டாவாக இருக்கும். ’குக்கு வித் கோமாளி’ ஷோவை புதிய ஃபார்மட்டில் தரப்போகிறது விஜய் டிவி. ‘நல்லாத்தானே போய்க்கிட்டு...

ப்ராஜெக்ட் ஹெயில் மேரி ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

by on March 29, 2026 0

‘தி மார்ஷியன்’ நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் எழுதிய ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’ அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவலாகும். அதை திரைப்படத்துக்கு ஏற்றவாறு திரை கதையாக Drew Goddard எழுத, Phil Lord மற்றும் Christopher Miller இப்படத்தைத் தயாரித்து இயக்கி இருக்கிறார்கள். கதை இதுதான்… சூரியனின் ஒளியை மங்கச் செய்து,...

சாத்தான் தி டார்க் திரைப்பட விமர்சனம்

by on March 28, 2026 0

சமீபத்தில் இப்படி ஒரு ஹாரர் படம் பார்த்ததில்லை. வழக்கமாக இது போன்ற ஹாரர் படங்களில் ஒரு ஆவி யாரையாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும். இதில் அந்த வேலையை தெய்வத்துக்கு எதிரான சாத்தான் செய்கிறது.  இந்தியாவை மேலைநாட்டவர்கள் ஆண்ட காலத்தில் இருந்தே இது போன்ற சாத்தான் வழிபாட்டு நம்பிக்கைகள் இருந்து வந்ததை தொடக்கத்தில் கதையாகச் சொல்கிறார்கள்....

நீ forever திரைப்பட விமர்சனம்

by on March 28, 2026 0

காதலில் என்ன ‘நல்ல காதல், கள்ளக் காதல்..?’ என்பார்கள். எல்லாமே கள்ளம்தான். அந்த வகையில் இந்த படத்தில் ஏமாற்றிக் காதலித்த இருவர் என்ன ஆனார்கள் என்பதை கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி.  பெற்ற மகள் காதலித்து அவளது வாழ்க்கை வீணாகப் போனதால், கணவனை விட்டு வீடு திரும்பிய அவளை தன் வசம் வைத்து...