எதை நினைத்து இந்தப்படத்துக்கு இப்படி ஒரு டைட்டில் வைத்தாரோ இயக்குனர் ராம் பாலா என்று தெரியவில்லை. ஆனால், படமும் திரில்லராகவோ, ஹாரராகவோ, காமெடியாகவோ இல்லமல் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஒரு மாதிரியாக நாம் புரிந்து கொள்ளும் கதை என்பது இதுதான். இடியட்டுகள் வசிக்கும் ஒரு கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கிறார் மகா இடியட்டான...
தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சொத்து வரியை உயர்த்தி உள்ள திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. முந்தைய அரசு 100 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தியபோது அதனைக் கண்டித்து போராடிவிட்டு, தற்போது 150 விழுக்காடு வரையில்...
நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. “டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து...
ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, நள்ளிரவு பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஐதராபாத் போலீசார், ஞாயிறன்று அதிகாலை அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் பப் ஊழியர்கள் உள்பட சுமார் 150 பேர்...
ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சென்னையில் தனது அமைச்சகம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் சனிக்கிழமை கலந்து கொண்டார். அப்போது ‘நெசவு 2022’ (NESAVU 2022) கைத்தறி கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்திய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய குடிசைத் தொழில் கழகம் (CCIC) நெசவாளர்கள் மற்றும்...
தன்பிள்ளை ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும் என்பது இன்றைய பெற்றோர்களின் கண்மூடித்தனமான கனவு. அதற்காக எப்பாடுபட்டாவது சேர்த்த பணத்தை நம்பிக் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம். அந்த பலவீனத்தையே பயன்படுத்திக்கொண்டு தனியார் கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மேனேஜ்மென்ட் சீட்’டுக்கு கணக்கில்லாத ரேட் வசூலித்துக் கொள்ளையடிப்பது இன்னொரு பக்கம். இதில் மூன்றாவது பக்கம்...
விஜய் நடிக்க நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட கொண்டிருந்த டிரைலர் நேற்று வெளியானதில் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். நேற்று வெளியான பீஸ்ட் பட ட்ரெய்லர் உலகெங்கிலும் வரவேற்பு பெற்று யூடியூப் சேனலில் பல கோடி பேர் அதனை பார்த்திருந்தும் அந்த...