July 10, 2026
  • July 10, 2026
Breaking News

Classic Layout

கோவிட், நிமோனியாவால் நீண்ட நாள் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு காவேரி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

by on April 12, 2022 0

சென்னை 12 ஏப்ரல் 2022 கடுமையான கோவிட் தொற்று மற்றும் நிமோனியாவால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை!   கிலியன் பார் சின்ட்ரோம் என்ற சிக்கலும் இப்பெண்மணிக்கு ஏற்கனவே இருந்தது   இரண்டு முறை செயற்கை சுவாச சாதன ஆதரவிலும் மற்றும் 2 மாதங்களுக்கும் அதிகமாக தீவிர...

இந்தியா தான்சானியா வர்த்தக ஆணையத்தின் வர்த்தக மேடை துவக்க விழா 

by on April 12, 2022 0

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மேடையை இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் சென்னையில் துவக்கியுள்ளது . இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்க அதிகாரிகள் , தூதுவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னை Hyatt Regency- யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நடைபெற்றது . இந்திய தான்சானியா...

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளின் தொடக்க விழா

by on April 11, 2022 0

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இணையயயான வர்த்த யேணசணய இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் சசன்ணனயில் பிறந்துள்ளது. இரு நாடுகளுக்குமிணையிலான வர்த்தக உறவுகணள கட்டிசயழுப்பும் வணகயில் அரசாங்க அதிகாரிகள், தூதுவர்கள் ேற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிணலயில் சசன்ணன Hyatt Regency-யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நணைசெற்றது. இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் (India Tanzania...

கோடை விடுமுறையில் குடும்ப மகிழ்ச்சியை உறுதி செய்யும் ‘ஓ மை டாக்’

by on April 11, 2022 0

குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம்,  ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும்,  240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது ‘ஓ மை டாக்’. சரோவ் சண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள 2D என்டர்டெய்ன்மென்ட் ‘ஓ மை டாக்’ படம், மூன்று தலைமுறைகளைப் பற்றியது. குடும்பப் பாங்கான இப்படத்தில் நிஜத்தில்...

Annapurna Studios and Qube Cinema announce launch of full-service virtual production stage in Hyderabad

by on April 11, 2022 0

The state-of-the-art facility will empower filmmakers and content creators to realize their vision, bringing to life stories that engage, entertain, and enlighten audiences around the world. Hyderabad, April 11, 2022 With demand for new content at an all-time high,...

காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளரின் மேலும் இரண்டு நேர்மையான தயாரிப்புகள் விரைவில்

by on April 11, 2022 0

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை அபிஷேக் அகர்வால்...

கலைஞர் கதை வசனத்தில் “கலைஞரின் கண்ணம்மா” படத்தை இயக்கிய பாபா விக்ரம் மரணம்

by on April 8, 2022 0

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கதை வசனத்தில் மீனா பிரேம்குமார் நடித்த “கலைஞரின் கண்ணம்மா” படத்தை தயாரித்து இயக்கியவர் எஸ் எஸ் பாபா விக்ரம்.2005 ல் வெளிவந்த அந்த படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அந்தப் படத்தைத் தொடர்ந்து கருணாஸ் கோவை சரளா நாசர் ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்த “பொம்மை நாய்கள்” என்ற படத்தை...