November 22, 2026
  • November 22, 2026
Breaking News

Classic Layout

நேர்மையான ஐஏஎஸ்களை உருவாக்க வேண்டும் – சகாயம் ஐஏஎஸ்

by on February 15, 2023 0

வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கான முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளது: தலைமை வழிகாட்டியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செயல்படுகிறார். (residential programme) சென்னை, 15 பிப்ரவரி 2023: வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸின் துணை நிறுவனமான வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவோருக்காக, அகாடமி...

12 வயது பள்ளி மாணவி இயக்கும் ‘குண்டான் சட்டி’

by on February 14, 2023 0

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. குப்பனுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான். இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல்...

பெண்கள் மீதான வன்முறைக்கு தீர்வு காண வரும் அரியவன்

by on February 14, 2023 0

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான அரியவன் என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று (12-02-2023) வெளியிடப்பட்டது. இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு...

இன்று முதல் கோவிட் பரிசோதனைகள் இன்றி சிங்கப்பூர் பயணிக்கலாம்..!

by on February 13, 2023 0

சிங்கப்பூர் பயணத்துறை கழகம வர்த்தக கூட்டுச் செயல்பாட்டாளர்களுடன் பயண செயல்பாடுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்துகிறது! இந்திய இளையதலைமுறையினரையும் மற்றும் திருமணப் பயணங்களையும் சிங்கப்பூருக்கு ஈர்ப்பதை 2023-ம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன; “ஒன்றாக இணைந்து மீட்சிக்கான வழிகளை மேம்படுத்துவோம்!” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட வர்த்தக...

வர்ணாஸ்ரமம் திரைப்பட விமர்சனம்

by on February 11, 2023 0

படத்தின் தலைப்பபே கதையைச் சொல்லிவிடும். சாதிப்பிரச்சினைதான் கதையின் அடிநாதம். அதிலும் ஆணவக் கொலையை முன்னிறுத்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சுகுமார் அழகர்சாமி. படத்தின் தொடக்கத்தில் நான்கு ஜோடி காதல் கதைகளுக்கான சான்றுகள் காட்டப்படுகின்றன. அந்த கதைகள் என்ன ஆயின… எப்படி முடிந்தன என்பதுதான் படத்தின் கதை. தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து வரும் ஆணவக் கொலைகள்...

நானும் ஆர் ஜே பாலாஜியும் மீண்டும் இணைவோம் – ரன் பேபி ரன் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார்

by on February 9, 2023 0

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரன் பேபி ரன் படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது:- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, இந்த படம் எடுப்பதற்கும், திட்டமிட்டபடி வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது....

ஆதி புருஷ் நாயகி கிருத்தி சனோனை திருமணம் செய்யப் போகிறாரா பிரபாஸ்?

by on February 9, 2023 0

நடிகர் பிரபாஸ்- பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதிபுருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே என்றும் பிரபாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்திய அளவிலான நட்சத்திர...