*ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி, மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்* திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2...
’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது! ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர்...
அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் நிவின்பாலி..! நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார், இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும்...
இந்தியாவிற்கும் புரூனேவிற்கும் இடையிலான உறவை இது வலுப்படுத்தும்… சென்னை: 6 நவம்பர் 2024: இந்தியாவின் சென்னை மாநகருக்கும் மற்றும் புரூனே – ன் பந்தர் செரி பேகவான் நகருக்குமிடையே தனது புதிய நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதை ராயல் புரூனே ஏர்லைன்ஸ் (RB) பெருமையுடன் அறிவித்திருக்கிறது. ராயல் புரூனே ஏர்லைன்ஸ் – ன்...
*தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு* இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா,...
நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி! நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத்...
அக்காவுக்கும், தம்பிக்குமான பாசக்கதை என்றொரு லைனை எடுத்துக் கொண்டு ‘கதை பண்ண’ ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் எம். ராஜேஷ். ஆனால் அது மட்டும்தான் கதையா என்று கேட்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட பின்னல்களை உள்ளே வைத்து அவரும் குழம்பி நம்மையும் குழப்பி இருக்கிறார். ஜெயம் ரவி என்றவுடனேயே நம் மனதுக்குள் வருவது ‘தங்கமான பிள்ளை’ என்பதுதான்....