சிக்கன் முட்டை சாப்பிட்டு கொரோனா வந்ததை நிரூபித்தால் 1 கோடி பரிசு
நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் கோழிப்பண்ணையாளர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்துக்கு பின்னர் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா விளைவு – சினிமா சந்திக்கும் பாதிப்புகள் மீள வழிகள் வீடியோ
கொரோனா பீதியால் உலகெங்கும் பல தொழில்கள், ஸ்டாக் மார்க்கெட், வர்த்தகம் எல்லாமே தற்காலிகமாக முடங்கிப் போயிருக்க, இதில் சினிமாத் தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதில் இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா சந்திக்கும் பாதிப்புகள் எத்தகையவை… அதிலிருந்து மீளவும், இழந்த வசூலை மீட்கும் வழிமுறைகள் பற்றியும் இங்கே விரிவாக எடுத்துரைக்கிறார் பிரபல படத்தயாரிப்பாளரும், சினிமா ஆய்வாளர் மற்றும் ஆர்வலருமான ஜி.தனஞ்செயன்.
அருமையான இந்த வீடியோவை முழுதும் பாருங்கள்…
Read Moreதிரௌபதி படத்துக்கு எதிராக மறியல் போலீஸ் குவிப்பு
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரெளபதி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பொம்மிடி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து, திரெளபதி திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக புகாா் தெரிவித்து, திரையரங்கு வளாகத்தை சிலா் முற்றுகையிட்டனா். தொடா்ந்து, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
அப்போது, திரையரங்கம் எதிரே பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திரையரங்கு…
Read Moreவிஜய்சேதுபதி தொடங்கி வைத்த யூனிவர்செல் லைவ் ரேடியோ
இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும்.
அப்படிபட்ட இசைபிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது.
தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையை துவக்கியுள்ளது.
…
Read Moreதஸ்லிமா நஸ்ரின் கிளப்பிய ஏஆர் ரஹ்மான் மகள் உடை பிரச்சினை
அதிகம் சர்ச்சைகளில் சிக்காதவர் ஏ ஆர் ரஹ்மான். ஆனால், அவர் மகள் அணிந்த பர்தா பலவேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.
கடந்த வருடம் மும்பையில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’படத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் அப்பாவுடன் மகள் கதிஜாவும் பங்கேற்றார். தன் தந்தையோடு அவர் மேடையில் ஒரு உரையாடலையும் நடத்தினார். அப்போது கதிஜா அணிந்து வந்த பர்தா பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
‘ரஹ்மான் பிற்போக்குத்தனமாக நடந்து கொண்டுள்ளார்’ என பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததை அடுத்துஅது பெரும் விவாதமாக மாறியது.
இதற்கு…
Read Moreகாவல்துறை செயலியை பிரபலப்படுத்த அஜித் விஜய் படங்கள்
தமிழ்நாடு போலீஸ் ‘காவலன்’ ஆப் – எனப்படும் செயலியை பெண்களுக்காக அறிமுகம் செய்தார்கள் அல்லவா?
ஆபத்தான நேரத்தில் பெண்கள் இருக்கும்போது இந்த செயலியை ஆன் செய்து விட்டால் அந்தப் பெண் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து உடனடியாக காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை காப்பாற்றுவார்கள்.
இந்த செயலி தற்போது பெண்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
kavalan app…
Read Moreகொரானோ மொத்த மரணம் 361 ஒரே நாளில் 57 பேர் பலி
சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அமேசான் வழங்கும் குடியரசு தின அதிரடி சலுகைகள்
ஆன்லைனில் விற்பனையில் முன்னணி நிறுவனமான Amazon
தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விற்பனை அறிவித்துள்ளது. நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த ஆஃபர் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத் தருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத் தருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப…
Read Moreதீபிகா படுகோனே நடித்து இருக்கும் அதிர்ச்சி வீடியோ
தீபிகா படுகோன் நடித்த படம், ‘சபாக்’. எழுத்தாளர & இயக்குனர் மேக்னா குல்சார் இயக்கி இருக்கும் இந்தப் படம், ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மைக் கதையை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, தீபிகா மற்றும் `சபாக்’ படக்குழுவினர், ஆசிட் வீச்சு பற்றிய பிராங் மாடலில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிரார்கள்.
அது இன்னமும் இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு எளிது என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ…
Read Moreபிளாக்கில் விற்ற துக்ளக் ரஜினி சொன்ன விளக்க வீடியோ
துக்ளக் பத்திரிகை 50வது ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வெங்கையா நாயுடு, ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். அதில் ரஜினிகாந்த் பேசியதிலிருந்து…
“சோவை போலவே துக்ளக் இதழை தற்போது குருமூர்த்தி கொண்டு செல்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்பாக வெங்கையா நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம்.
சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்… ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
தற்போதைய சூழலில் சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது….
Read More