May 19, 2024
  • May 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

தல பிறந்தநாளில் ரசிகர்கள் இரத்ததானம்

by by May 1, 2021 0

தமிழ் சினிமாவில் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சிவகாசியில் அஜித் ரசிகர்கள் மற்றும் அன்பு தடம் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது, பல தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது.

அண்மைக் காலமாக இரத்த தேவை அதிகமாகி தானம் குறைந்து வருவதால் குழந்தைகள் பலர் பெரும் பாதிப்படைந்து வருவதாக…

Read More

இயக்குனர் கே வி ஆனந்த் மாரடைப்பால் மரணம்

by by Apr 30, 2021 0

தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர்.

பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.

கொரோனாவோ வேறு…

Read More

பா இரஞ்சித் தயாரிப்பில் ரைட்டர் ஆகும் சமுத்திரக்கனி

by by Apr 29, 2021 0

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்பையும் பெற்றது.

தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார். 

இதில் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் , கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் , மற்றும் ஜெற்றி புரொடக்சன்ஸ் தயாரிப்பு…

Read More

இயக்குனர் சிகரத்தையும் இமயத்தையும் இணைய வைத்த தாமிரா மரணம்

by by Apr 27, 2021 0

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா. அவருடன் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய பங்காற்றி இரக்கிறார்.

பின்னர் 2010-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் பெரும் இயக்குநர்களான கே.பாலச்சந்தரையும் பாரதிராஜாவையும் நடிக்க வைத்திருந்தார்.

இதன்பிறகு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ஆண் தேவதை படத்தை இயக்கினார். இப்போது சத்யராஜ் நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். அத்துடன் முழு திரைப்படம் இயக்கம் பொறுப்பையும்…

Read More

ரஜினி வழியில் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா

by by Apr 27, 2021 0

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருவது தெரியும்தானே..?

இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அங்கு சென்றார் இல்லையா…   

இதன் அடுத்தகட்ட  படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, நடிகை நயன்தாராவும் தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார்.

அவர் ஐதராபாத் விமான நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர்களில் சூப்பர்ஸ்டாருக்கு அந்த வசதி என்றால் நடிகைகளில் சூப்பர் ஸ்டாருக்கும் அதே வசதி வேண்டும்…

Read More

தயாரிப்பாளர் சூப்பர் குட் பாபு ராஜா திடீர் மரணம்

by by Apr 26, 2021 0

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய பாபு ராஜா இதய கோளாறு காரணமாக வடபழநி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் அதில் அவருக்கு 10 சதவீதம் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதை சரி செய்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது மருத்துவ மனையில் பெட் வசதி இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில், நேற்றிரவு மரணமடைந்து விட்டார்.

அவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், ஜாவித் அஷ்ரப்,…

Read More

விஜய் 65 பட நாயகி பூஜா ஹெக்டே வுக்கு கொரோனா

by by Apr 25, 2021 0

சமீபத்தில் மளமளவென்று முன்னுக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. இவர் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் விஜய் 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஜார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து விஜய் வந்து விட இப்போது பூஜா ஹெக்டே விடமிருந்து ஒரு ட்வீட் வந்திருக்கிறது.

அந்த ட்விட்டர் செய்தியில் அவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில்…

Read More

ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வை கடந்த யாமிலி யாமிலியா லாபம் பாடல்

by by Apr 24, 2021 0

Read More

அரை நிர்வாணமாக்கி மிரட்டிய அசிஸ்டன்ட் டைரக்டர் மீது செம்பருத்தி நடிகை போலீசில் புகார்

by by Apr 23, 2021 0

சென்னை மணலி, பல்ஜிபாளையம், சின்னசேக்காட்டைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 25).

சின்னத்திரை ஜூனியர் ஆர்டிஸ்டான இவர் பிரபல சீரியல் ஒன்றில் நடிச்சு வருகிறார். வானத்தை போல, அதற்கு முன்பு செம்பருத்தி தொடரில் உமா ரோலில் நடித்து பிரபலமானவர்.

அவர் இன்று காலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்தது…

‘‘நான் என் கணவர் சரவணனை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டேன். இந்நிலையில் நான் நடிக்கும் சீரியலில் அசிஸ்டெண்ட் டைரக்டராகப் பணியாற்றி…

Read More

விஷ்ணு விஷால் ஜ்வாலா கட்டா திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது

by by Apr 22, 2021 0

தமிழில் இளம் தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கட்டான தோற்றமும் நல்ல நடிப்பு திறமையும் கொண்ட இவர் நடிப்பில் ராட்சசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கடைசியாக இவர் நடித்து வெளியான படம் ‘ காடன்’.

முன்பே திருமணமான விஷ்ணுவிஷால் கருத்து வேற்றுமை காரணமாக முதல் மனைவியை பிரிந்து தனித்து வசித்து வந்தார். இந்நிலையில் பிரபல பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல் அரும்பியது.

சமீபத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது விரைவில் ஜுவாலா கட்டாவை மணமுடிப்பேன் என்று கூறியிருந்தார்….

Read More