கொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்
வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை விட கொரோனா பற்றிய அச்சமும் பீதியும் அந்த நோய் பற்றிய தேவையில்லாத வதந்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன.
கொரோனாவால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக சுகாதார அமைப்பு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
அதாவது +41 798931892 என்ற எண்ணில் அஃபிஷியல் பிசினஸ் அக்கவுண்டில், வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி இந்த நம்பரை பொதுமக்களிடையே பகிர்ந்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும், செல்போனை பயன்படுத்தும், கிராமம் முதல் நகர்ப்புறம் வரை பொதுமக்கள் யாராக இருந்தாலும்,…
Read More