January 7, 2025
  • January 7, 2025
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

ரஜினி கமலின் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக கிண்டலடித்த ரோஜா வீடியோ

by by Dec 11, 2020 0

Read More

அண்ணா பல்கலை சூரப்பா மீதான விசாரணைக்கு கமல் எதிர்ப்பு வீடியோ

by by Dec 5, 2020 0

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான வீடியோ கீழே…

Read More

பாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை

by by Nov 30, 2020 0

பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராக அறியப்படும் மருத்துவர் சீதள் ஆம்தே கராஜ்கி தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபூரில் அமைந்துள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் திங்கள்கிழமை காலை அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர் இன்று காலை, தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக வரோரா காவல்நிலைய அதிகாரி பி. பென்டார்கர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்….

Read More

கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்

by by Nov 25, 2020 0

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனா. இவர் 1986 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மிகவும் துணை புரிந்தார். அதன் மூலம் உலகப் புகழையும் பெற்றார்.

எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக மதிக்கப்படும் மாரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அவர்.

இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

மாரடோனாவுக்கு வயது 60. பல முக்கிய உயிர்களை பலி வாங்கிய…

Read More

சென்னை மாநகராட்சியின் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள…

by by Nov 24, 2020 0

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் காவல்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மற்றும் பிற துறைகளின் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையின் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களும், 1913 புகார் மையத்தின் எண்ணும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு…

Read More

தமிழக காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை வருகிறது

by by Nov 19, 2020 0

அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுடன் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டது.   
 
இதனை தொடர்ந்து மற்ற மாவட்ட பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க, தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.
 
குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள்…

Read More

யோகி ஆதித்ய நாத்தின் மனத்தைக் கரைத்த வைரல் வீடியோ

by by Nov 15, 2020 0

பட்டாசு விற்றதால் கைது செய்த போலீஸாரிடம், தந்தையை விட்டுவிடுமாறு, வாகனத்தில் தலையை முட்டிக்கொண்டு கெஞ்சிய சிறுமி குறித்து அறிந்த யோகி ஆதித்யநாத், சிறுமியின் தந்தையை விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாகக் காற்றின் தரம் மோசமாக இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. டெல்லி, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதைப் பார்த்த கைது செய்யப்பட்டவரின் பெண் குழந்தை வாகனத்தின் முன் நின்று தந்தையை விடுவிக்குமாறு போலீஸாரிடம் கெஞ்சியுள்ளது….

Read More

பள்ளி திறந்த 3ஆவது நாளில் 150 மாணவர்கள் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு

by by Nov 4, 2020 0

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநில நிலைகளுக்கேற்ப தளர்வுகளுடன் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்…

Read More

காற்றை விட உணவு தண்ணீர் மூலம் கொரோனா வேகமாகப் பரவும்

by by Oct 30, 2020 0

காற்றில் கொரோனா பரவுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் மூலமாகப் பரவும் என ஹார்வர்டு சான் பப்ளிக் ஸ்கூல் நிலையத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அன்றாடம் மெஸ்களில் உணவு உண்போருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏவியேஷன் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட் என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.

விமானங்களில் சமூக விலகலை கடைபிடித்து பயணம் செய்வது எப்படி என துவங்கிய இந்த ஆராய்ச்சி, தொடர்ந்து உணவு மூலமாக கொரோனா பரவும்…

Read More

800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்

by by Oct 19, 2020 0

இலங்கை கிரிக்கெட் வீரர் முததையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்தும் விஜய் சேதுபதி அமைதி காத்தார்.

இந்நிலையில் இன்று முததையா முரளிதரன் ஒரு அறிக்கை அனுப்பினார்.அதில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென எதிர்ப்புகள வருவதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என முரளிதரன் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வந்தன. அவரிடம் கேட்டபோது…

Read More