ஜூலை வரை தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் – முக்கிய செய்திகள்
மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு : கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு உத்தரவு.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை – திமுக தலைவர் ஸ்டாலின்.
மே 5ஆம் தேதி மேற்குவங்க முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி.
எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு 71 கோடி ரூபாயை ஒதுக்கிய எஸ்பிஐ வங்கி.
தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம்.
வரும் 7ஆம்…
Read More