
கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட ஒய் பிளஸ் பாதுகாப்பு குறித்த சர்ச்சை

ஆன்லைன் கல்வி கற்க கொள்ளையரை விரட்டிப் பிடித்த மாணவி வீடியோ
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி குசும் குமாரி.
கடந்த ஞாயிறு அன்று மதியம் டியூஷனை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த குமாரியின் கையிலிருந்த ஸ்மார்ட்போனை பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.
உடனடியாக உஷாரான குமாரி அவர்களை விரட்டிப் பிடித்து அவரது போனை மீட்டுள்ளார்.
‘கொரோனா ஊரடங்கினால் எங்களது குடும்பம் நிதி சிக்கலில் தள்ளப்பட்டுள்ளது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எனது அண்ணன் படிப்பை நிறுத்தி விட்டார். நான் மட்டுமாவது நன்றாக…
Read More
குன்றில் இட்ட குடிசை விளக்கு – நெகிழ வைக்கும் சம்பவம்
மலைவாழ் குடியை சேர்ந்த இந்த பெண் பெயர் சுனிதா. 12 ஆம் வகுப்பில் 98% பதிப்பெண் பெற்ற இவர் மேற்கொண்டு மருத்துவம் படிக்க தற்போது நீட் NEET தேர்வுக்கு தன்னை தயார் படுத்திவருகிறார்.
இவர் குடும்பம் வசிக்கும் மலை பகுதியில் மொபைல் நெட்ஒர்க் சிக்னல் கிடைப்பதில்லை. ஆன்லைனில் படிப்பதற்கு மொபைல் சிக்னல் கிடைக்க வேண்டும் இல்லையா?
அதனால் இவரது சகோதரர் அந்தப் பகுதியில் ஆராய்ந்துு ஒரு குன்றில், ஓரளவுக்கு சிக்னல் கிடைப்பதைை கண்டுபிடித்தார்.
அந்த இடத்தில், தன் சகோதரி படிக்க…
Read More
வனிதா கேசை பிடிக்கப்போய் கொரோனா வந்து சேர்ந்தது
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததை அடுத்து சமூகத்தில் பல சமூக ஊடகவியலாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதில் ஒருவர் சூர்யா தேவி.
தன்னை கடுமையாக விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்திருந்தார். அதனடிப்படையில் சூர்யா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் விசாரணைக்கு உட்பட்ட சூர்யா தேவிக்கே கொரானா தொற்று இருப்பது உறுதியானது. எனவே அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர ரேணுகாவுக்கும் கொரோனா இருக்குமோ…
Read More
லட்சுமி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்ட வனிதா விஜயகுமார் வீடியோ
சமீபத்தில் நான்காவது திருமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் பற்றி பிரபல நடிகையும் டிவி நிகழ்ச்சி நெறியாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விமரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து இருவரையும் சமரசம் செய்து வைக்க முன்னணி இணையதளம் ஒன்று முடிவு செய்தது. அப்போது இருவரும் நேரலையில் பேச விவாதம் வெடித்து புகையை கக்கியது.
அதில் லட்சுமி ராமகிருஷ்ணனை பேசவே விடாமல் வனிதா விஜயகுமார் மோசமான வார்த்தைகளால் திட்டிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது அந்த வீடியோ கீழே…
courtesy – Behindwoods.com
Read More
சபரிமலை சர்ச்சை ரெஹானா பாத்திமாவின் அரை நிர்வாண வீடியோ – வழக்கு பதிவு
பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை அடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர்.
ரெஹானா பாத்திமா என்ற பெண்ணும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இப்போது, அதே பாத்திமா புதியதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ரெஹானா பாத்திமா, ஜூன் 19 அன்று, தனது அரை நிர்வாண…
Read More
என் கதை திருடப்பட்ட அஜித் படம் – எழுத்தாளர் இந்துமதி கிளப்பி இருக்கும் சர்ச்சை
அகிலன் கண்ணன் அவர்கள் சித்திரப் பாவை பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். அதைப் படித்ததும் என் கதை திருடப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் எப்பேர்ப்பட்ட கதை. இன்னும் கூட அனைவராலும் பாராட்டப் படும் கதை. படித்தவர்களால் மறக்க முடியாத கதை.
” தரையில் இறங்கும் விமானங்கள்.”
இதைப் போய் திருடி இருக்கிறார்கள். அதுவும் நான் மிகவும் மதிக்கும் அஜீத் அவர்கள் நடித்த படம்.
” முகவரி ”
என்ற பெயரில் படமாகியிருந்தது.
பின்னால் அஜீத்தின் சொந்தப் படம் என்று கூட சொன்னார்கள்.
கதை டிஸ்கஷன் போதே…
Read More
கொரோனா பணக்காரர்கள் நோயா? – முதல்வர் பேச்சுக்கு கஸ்தூரி கமெண்ட்
சமீபத்திய முதல்வரின் பேச்சுக்கு நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரியின் கமெண்ட் –
“தமிழக முதலமைச்சர் EPS அவர்களின் சமீபத்திய பேச்சு பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது என்பது நல்ல விஷயம். ஆனால், அதற்காக சரியான சில விவரங்களை மறைப்பதும் தவறான தகவல்களை அறிவிப்பதும் ஆபத்து.
இன்னும் மூன்றே நாட்களில் கொரோனா இறப்புக்கள் நின்றுவிடும் என்பது பாசிட்டிவ் பேச்சு என்றால் ஓகே; ஆனால் அது நடக்காமல், மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் நிலை வந்தால் ? கொரோனா பணக்காரர்கள் நோயா?…
Read More
தஸ்லிமா நஸ்ரின் கிளப்பிய ஏஆர் ரஹ்மான் மகள் உடை பிரச்சினை
அதிகம் சர்ச்சைகளில் சிக்காதவர் ஏ ஆர் ரஹ்மான். ஆனால், அவர் மகள் அணிந்த பர்தா பலவேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.
கடந்த வருடம் மும்பையில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’படத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் அப்பாவுடன் மகள் கதிஜாவும் பங்கேற்றார். தன் தந்தையோடு அவர் மேடையில் ஒரு உரையாடலையும் நடத்தினார். அப்போது கதிஜா அணிந்து வந்த பர்தா பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
‘ரஹ்மான் பிற்போக்குத்தனமாக நடந்து கொண்டுள்ளார்’ என பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததை அடுத்துஅது பெரும் விவாதமாக மாறியது.
இதற்கு…
Read More