இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பிரஸ் மீட் கேலரி
Iruttu Araiyil Murattu Kuththu Gallery
Read MoreIruttu Araiyil Murattu Kuththu Gallery
Read Moreஇந்தக் காலத்தில் இப்படி ஒரு ஹீரோவா என்றுதானே ஆச்சரியமாக இருக்கிறது..? ஆனால், அதுதான் உண்மை. வெளியிலிருநு பார்ப்பதற்கு பழக முடியாதவர் போலிருக்கும் அரவிந்த்சாமி, நிஜத்தில் வெளிப்படையானவர்- நிறைய விட்டுக் கொடுப்பவர். இதை அவர் சொல்லவில்லை. அவருடன் நடித்த நடிகர்கள் சொல்லிப் பூரித்தார்கள்.
‘ஹர்ஷினி மூவீஸ்’ தயாரித்திருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் அரவிந்த்சாமிதான் ஹீரோ. அவரது ஜோடியாக அமலா பால் நடிக்க சித்திக் இயக்கி இருக்கிறார். இதன் வினியோக உரிமையை ‘பரதன் பிலிம்ஸ்’ கைப்பற்றி வரும் மே…
Read Moreஎப்போது முடியும் என்று எதிர்பார்த்திருந்த திரைப்பட வேலை நிறுத்தம் முடிந்து, முதல் நிகழ்வாக அமைந்தது ‘பாஃப்டா மீடியா வொர்க்ஸ்’ சார்பில் தனஞ்ஜெயன் மற்றும் ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ்’ தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீடு.
அதனாலோ என்னவோ ஒட்டுமொத்த தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியும் அங்கு குழுமினாற்போல எங்கு தொரும்பியனாலும் வி.ஐ.பிக்களின் தலியகள்…
Read Moreவிஜய்சேதுபதியும், அஞ்சலியும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தை ‘பாகுபலி-2’வை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் ‘கே புரொடக்ஷ்ன்ஸ்’ மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ‘ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இதே நிறுவனங்கள் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகிறார்கள்.
விஜய்சேதுபதி நடித்த படங்களிலே இந்தப்படம் பிரமாண்டமாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும்.தயாராகிறதாம். இதில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்க ஒரு முக்கியமான பாத்திரத்தில் விவேக்…
Read More