April 6, 2025
  • April 6, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

நெய்தல் நிலப் பின்னணியில் காதலையும் பாசத்தையும் பேசும் ‘கும்பாரி..!’

by by Dec 20, 2023 0

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா , மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசை அமைப்பாளர்களாக…

Read More

ஷாரூக்கின் ‘டங்கி’ துபாய் புரமோஷன் – முதல்நாள் சுவாரஸ்யம்

by by Dec 19, 2023 0

துபாய் நாள் 1 – ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘டங்கி’ படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவர் துபாயின் குளோபல் வில்லேஜுக்கு சென்ற போது ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்..!

துபாய் நாள் 1 – துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு தொடங்கியது.

ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘டங்கி’, இந்த வாரத்தில் வெளியாகவிருப்பதால், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அதனை விளம்பரப்படுத்தும் பயணத்தை முழு வீச்சில் தொடங்கியுள்ளார். பார்வையாளர்களின் உற்சாகம் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும்…

Read More

டங்கி டிராப் 5 – ஓ மஹி பாடல் க்ளிம்ப்ஸே வெளியிட்ட ஷாரூக்

by by Dec 11, 2023 0

SRK “டங்கி” படத்திலிருந்து அடுத்ததாக வெளியாகும் ஓ மஹி பாடலான டங்கி டிராப் 5 வீடியோவின் சிறு துணுக்கை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளார்!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டங்கி டிராப் 1, டங்கி டிராப் 2 லுட் புட் கயா, டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே மற்றும் டங்கி டிராப் 4, டிரெய்லர் என வரிசையாக டங்கி அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள். ராஜ்குமார்…

Read More

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’

by by Nov 29, 2023 0

விஜய் குமார் நடிக்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.

இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஃபைட் கிளப்’….

Read More

ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ டிரெய்லர்

by by Nov 25, 2023 0

ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது !!

இந்தியா, 23 நவம்பர் 2023: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லரை இன்று வெளியிட்டது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம்…

Read More

பல பாகங்களைக் கொண்ட படைப்பின் தொடக்கம்தான் துருவ நட்சத்திரம் – கௌதம் மேனன்

by by Nov 21, 2023 0

ஒரு நடிகராக வெற்றி அடைந்தாலும் தன் முத்திரையான இயக்கத்தை கைவிடாதவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த இப்போது வெளியாக இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்.’

பல்வேறு தடைகளைக் கடந்து இந்த படம் வெளியாக இருக்கும் தருணத்தில் இதைப் பற்றி பேசினார் கௌதம் மேனன்.

சமீபத்தில் வெளியான துருவ நட்சத்திரம் டிரைலருக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதோடு, அதில் இடம் பெற்ற கிரிக்கெட் தொடர்பான வசனங்கள் வைரலாகி வருகிறது. எனவே, கிரிக்கெட் தொடர்பான விசயங்கள் இருக்கிறதா?…

Read More

தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது ஜெயம் ரவியின் ‘சைரன்’ பட டீசர்

by by Nov 15, 2023 0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானது..!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக…

Read More

யுவனையே பாடலில் கட்டிப் போட்ட ஜோ படக் குழு..!

by by Nov 10, 2023 0

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம் மூலம் அறிமுகமாகி ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் நடித்த ரியோ ராஜ் ஹீரோவாகும் புதிய படம் ‘ஜோ’.

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.அருளானந்தம் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம்.எஸ் எழுதி இயக்கியிருக்கிறார். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக அறிமுக நடிகை மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிக்கா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சார்லி, அன்புநாதன், ஏகன், கெவின் ஃபெல்சன், வி.கே.விக்னேஷ்…

Read More

எங்கள் டீமின் ஆவரேஜ் வயதே 29தான் – ஜிகிரி தோஸ்த் டீம் மீட் சுவாரஸ்யம்

by by Nov 9, 2023 0

பிரதீப் ஜோஸ்.கே மற்றும் அரன்.வி இணைந்து தயாரித்திருக்கும் ‘ஜிகிரி தோஸ்த் ‘ படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது நட்பை போற்றும் படம் என்று.

இப்படத்தில் ஷாரிக் ஹாசன், அரன்.வி, அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, துரை சுதாகர், அனுபமா குமார், கெளதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அரன்.வி, இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி…

Read More

பருத்தி வீரனுக்குப் பிறகு வசனங்கள் மாஸாக இருப்பது ஜப்பானில்தான் – கார்த்தி கல கல

by by Nov 6, 2023 0

எண்ணிக்கை மட்டுமே முக்கியம் – அதன் மூலம் பணத்தை எண்ணிக் கொண்டிருப்பது மட்டுமே முக்கியம் என்று நினைக்காமல் நல்ல ரசனைக்கு வித்தாகம் படங்களில் மட்டுமே நடிக்கும் வழக்கம் உள்ள கார்த்திக்கு அவர் நடிப்பில் அடுத்த வெளியாக இருக்கும் ஜப்பான் அவரது 25வது படமாக அமைகிறது.

தீபாவளி விருந்தாக அனைவருக்கும் அந்தப் படம் குறித்து கார்த்தியின் கலகலப்பான பேட்டி இது…

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா?

ஆம்….

Read More